Category: தஞ்சாவூர்
கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் கருத்து மோதல் வாக்குவாதம்.
கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் கேள்வி எழுப்பியதால் துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கருத்து மோதல் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு மணிநேரம் மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ... Read More
தஞ்சையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
கடந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் இடைநிற்றல் மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அதேபோல் இந்த ஆண்டு கணக்கெடுக்கும் பணியும், மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார் இடை நிற்றலுக்கு ஆளாவார்கள் கண்டறிய உள்ளோம் தஞ்சையில் ... Read More
அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல் முறையாக பள்ளி வாகனம் ; மாணவர்கள் உற்சாகப் பயணம்.
தனியார் பள்ளி வாகனத்தில் செல்லக்கூடிய மாணவர்களை பார்த்து ஏங்கித் தவித்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் முதல்முறையாக பள்ளி வாகனத்தில் உற்சாகப் பயணம். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் ... Read More
ஆடுதுறை திருநீலக்குடி சாலையின் நடுவில் உல்லாச நடனம் ஆடிய ஜோடி பாம்புகள் இருசக்கர வாகன ஓட்டிகள் இருபுறமும் காத்து நின்றனர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை திருநீலக்குடி சாலையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் நுழைவாயில் அமைந்துள்ளது. இதன் அருகே இரவு 7.30 மணி அளவில் சாலையின் நடுவில் சுமார் ... Read More
ஊழல் முறைகேடுகள் குறித்து நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நகல் மற்றும் நாளிதழில் வந்த செய்தியை போஸ்டராக அச்சிட்டு தஞ்சை நகர. வீதிகளில் பாஜக நிர்வாகி ஒட்டி ... Read More
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 13 லட்சம் மதிப்பிலான பள்ளி வாகனத்தை பள்ளி பெயரில் வாங்கிக் கொடுத்த முன்னாள் மாணவர்கள் பூவத்தூர் கல்வி வளர்ச்சி குழுவினர்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வரும் நிலையிலும் மாணவர்கள் சேர்க்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் விதமாகவும் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் விதமாகவும் பள்ளி கல்வித்துறை ... Read More
தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் I.A.S அவர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான 2022- ற்கான விருது நேற்றைய தினம் சென்னையில் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தஞ்சை ... Read More
சாலைகளை சீரமைத்து, கழிவுநக வடிகால் வாய்கால்களை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக சாலை மறியல் போராட்டம்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகவும், சாலைகள் சீரமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் ... Read More
தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு.
தஞ்சையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ... Read More
தஞ்சாவூர் இலவச மருத்துவ முகாம்.
தஞ்சாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம், இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமினை எம்பி பழநிமாணிக்கம் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட ... Read More
