Category: தஞ்சாவூர்
தஞ்சையில் தீ விபத்தில் நெல் மூட்டைகள் எரிந்தது தொடர்பாக ஆய்வு செய்ய நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்து கொண்ட தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்த பேட்டியில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் தஞ்சை மாவட்டத்தில் ... Read More
தொடர் மழையால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்கள் பாதிப்பு.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பொன்னாப்பூர் பகுதியில் 100 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு பணிகள் கடந்த நான்கு ... Read More
ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட 128 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது-2 பேர் தப்பி ஓட்டம்
தஞ்சை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், இவைகளை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ... Read More
திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்களில் இரண்டு பேர் தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
திருவாரூரில் நடைபெறும் இந்திய மாணவர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள வந்தவர்களில் இரண்டு பேர் தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில். மற்றொருவரை தீயணைப்பு துறையினர் ... Read More
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் சார்பாக புனித அன்னை தெரசாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு விரிவுபடுத்தப்பட்ட மதர் தெரசா ஹெல்த் சென்டரின் முதல் தளம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) திறப்பு விழா
புனித அன்னை தெரசாவின் 112வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதர் தெரசா ஹெல்த் சென்டரின் முதல்தளம் விரிவுபடுத்தப்பட்டு அதில் உள் நோயாளிகள் தங்குவதற்கான குளிரூட்டப்பட்ட அறைகளும், அனைத்து உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் ... Read More
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் பஞ்சலோகம் காகித கூழ் களிமண், கருங்கல் பித்தளை, வெள்ளை ... Read More
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர மாவட்டச் செயலாளர் டாக்டர் ராமநாதன் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றினார்
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை மாநகர முழுவதும் கழகக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன கேப்டன் விஜயகாந்த் நீடூழி வாழ ... Read More
தஞ்சை மாநகராட்சியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்த ரூ.1100 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் மேயர் சண். ராமநாதன் பேட்டி
தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேற்று தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் கன்னுக்கினியாள் உள்ளிட்ட பலர் கலந்து ... Read More
மின்சாரத் திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப்பெறு திருப்பனந்தாளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தியும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் விலைவாசி உயர்வு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடும் ... Read More
கும்பகோணத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நிரந்தரமான வீடு வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நிரந்தரமான வீடு வழங்கக்கோரி கொரானாவினால் வாழ்வாதரங்களை இழந்து மக்கள் பெரிதும் துன்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் வாடகை வீட்டில் வசிப்போர்கள் வாடகை கொடுக்க முடியாமல் பெரிதும் ... Read More
