Category: திண்டுக்கல்
மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி.
திண்டுக்கல் மாவட்டம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி1முதல் ... Read More
திண்டுக்கல்- சிறு பான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(16.09.2022) சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ... Read More
திண்டுக்கல்லில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்பாண்டி (31) என்பவரிடம் SBI வங்கியிலிருந்து அனுப்புவது போல் மர்ம நபர் KYC Update செய்ய சொல்லி அனுப்பிய Link -ன் வழியாக தகவல்களை பெற்று ரூ.1 லட்சம் ... Read More
ஆத்தூர்- அழகர்நாயக்கன் பட்டி இரவில் நிருத்தப்பட்ட காருக்கு தீவைத்த மர்ம நபர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அழகர் நாயக்கன்பட்டியில் அஜித் என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனம் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி ... Read More
பழனி நகராட்சியில் ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி சார்பாக தமிழக திடக்கழிவு மேலாண்மைக்கான பசுமை தீர்ப்பாய மாநில அளவிலான குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதி அரசர் ஜோதிமணி வருகை தந்து பழனி நகராட்சி சார்பில் செயல்பட்டு ... Read More
நிலக்கோட்டை பகுதியில் நெற்பயிருக்கு டிரோன் மருந்து தெளிப்பு விவசாயிகள் வரவேற்பு.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட விளாம்பட்டி பகுதியில் சுமார் 5000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருவது வழக்கம். இவ்வாறு நெற்பயிர்கள் செய்யப்பட்டுள்ள ... Read More
நிலக்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா.
செய்தியாளர் ம.ராஜா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோடு அருகே முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 116 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் ... Read More
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் இன்று விடுமுறை.
திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் கடைக்காரருக்கும், சுமை தூக்கும் தொழிலாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம். இவர்களுக்கு ... Read More
திண்டுக்கல் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் பகுதியில் மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச. விசாகன் இ.ஆ.பா அவர்கள் ... Read More
திண்டுக்கல்லில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது, நகை, கத்தி, இரண்டு சக்கர வாகனம் பறிமுதல்.
திண்டுக்கல் ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த 9-ம் தேதி குருசாமி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி மோதிரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து நகர் வடக்கு காவல் துறையினர் வழக்கு ... Read More
