BREAKING NEWS

Category: தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறல்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு வெளியில் தலை காட்ட முடியவில்லை என குமுறல்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் அதிமுக ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி ... Read More

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் நிழ்ச்சி.
தூத்துக்குடி

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் நிழ்ச்சி.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 17.3.23 நடைபெற்ற அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் அவர்கள் மீன் வளம்-மீனவர் ... Read More

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ... Read More

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேயா் திடீா் விஜயம்..
தூத்துக்குடி

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேயா் திடீா் விஜயம்..

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தமிழ்நாடு அரசின் அரும்பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை மேயா் அவா்கள் பாா்வையிட்டாா்.     ... Read More

தூத்துக்குடி தூய மாியன்னை தன்னாட்சி வரலாற்றுத்துறை சாா்பில் 15.03.2023. புதன் அன்று வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
தூத்துக்குடி

தூத்துக்குடி தூய மாியன்னை தன்னாட்சி வரலாற்றுத்துறை சாா்பில் 15.03.2023. புதன் அன்று வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள் என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நடத்தப்பட்டது.

பங்களாதேஷின் வரேந்தரா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் டாக்டா் ராவ்னக் ஆரா பா்வின் கா்நாடகா பெங்களூரு தூய பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூாியின் சமூகவியல் உதவிப்பேராசிாியா் ஜே பெனட் ராஜதுரை,    தூய ஜோசப் கல்லூாி ... Read More

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மீன்பிடித்திருவிழா – ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன் பிடித்த மக்கள்..
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மீன்பிடித்திருவிழா – ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன் பிடித்த மக்கள்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் அக்கிராம மக்கள் சார்பில் மீன் குஞ்சகள் வாங்கி விடப்பட்டன.     தற்பொழுது மீன்கள் நன்கு வளர்ந்து இருந்த நிலையில் மீன் பிடித்திருவிழாவிற்கு ... Read More

தேசிய சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பாராட்டினார்.
தூத்துக்குடி

தேசிய சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பாராட்டினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில், 19வது தேசிய சிலம்பம் போட்டி கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி ராஜபாளையத்தில் நடந்தது.   இதில், தமிழக அணிக்காக, தூத்துக்குடி ... Read More

தூத்துக்குடி கல்லாமொழி பகுதியில் நடைபெற்று வரும் அனல்மின் நிலைய கட்டுமான பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் விழிப்புணர்வு.
தூத்துக்குடி

தூத்துக்குடி கல்லாமொழி பகுதியில் நடைபெற்று வரும் அனல்மின் நிலைய கட்டுமான பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் விழிப்புணர்வு.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 4000 ற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.   ... Read More

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டயர் ரீட்டிரேடிங் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான கனரக வாகனங்களின் டயர்கள் தீயில் எரிந்து நாசம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டயர் ரீட்டிரேடிங் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான கனரக வாகனங்களின் டயர்கள் தீயில் எரிந்து நாசம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கணேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு டயர் ரீட்டிரேடிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது.   ... Read More

கோவில்பட்டியில் இந்திய அரசு – நேரு யுவ கேந்திரா, இளையோர் பாராளு மன்றம் நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இந்திய அரசு – நேரு யுவ கேந்திரா, இளையோர் பாராளு மன்றம் நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   இந்திய அரசு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் ... Read More