Category: தென்காசி
தென்காசியில் இளைஞர் காங்கிரஸ் அறிமுகக் கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு.
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ... Read More
தென்காசியில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி.
தென்காசியில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள், நகராட்சி பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் மக்கள் பங்களிப்புடன் ... Read More
தென்காசி அருகே கடையநல்லூரில் உலக நன்மை வேண்டியும், நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் சிறப்பு ஆரத்தி பூஜை.
தென்காசி அருகே கடையநல்லூரில் உலக நன்மை வேண்டியும், நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்கவும் நோய் தொற்றுகள் மக்களை அச்சுறுத்த கூடாது என்ற அடிப்படையில் பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெற்றது. ... Read More
மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக நாகராஜன் என்பவர் முப்பது (30) ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ள இவர் நேற்று பணி நிறைவு பெற்றார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மின்சார வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக நாகராஜன் என்பவர் முப்பது (30) ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ள இவர் நேற்று பணி நிறைவு பெற்றார். இந்நிலையில் பாராட்டு விழா மின்சார வாரிய ... Read More
கேஸ் விலை உயர்வை வலியுறுத்தியும் நலிவடைந்துள்ள மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருமணத்தின் போது மணமக்கள் மண்பானையை வழங்கினார்.
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியை சேர்ந்த அந்தோணி மற்றும் இசைப்பிரியா ஆகியோரது திருமணம் புளியரை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துவதற்காக அவர்களது உறவினர்கள் மற்றும் ... Read More
வரி வசூல் தொடர்பான கணக்கை கேட்ட அதிமுக கவுன்சிலர். கேள்வி கேட்க கூடாது என பதில் அளித்த தலைவரால் பெரும் வாக்குவாதம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் இன்று நகராட்சிக்கு சொந்தமான சொத்துக்கள் வருட ஏலம் விடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் 8 உறுப்பினர்கள் ... Read More
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ் கே முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். இதில் ... Read More
காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.சோனை இந்தியக் குடியரசுத் தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத்தக்க பணிக்கான காவல் பதக்கம் பெற்றார்.
தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.சோனை அவர்கள் 28.05.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் மெச்சத்தக்க பணிபுரிந்தமைக்காக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு IPS ... Read More
குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது
குற்றாலத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி இருந்த நிலையில் கொரோனா தளர்வுக்கு பின்னர் தற்போது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ... Read More
புளியங்குடி 12வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு கோட்டைத் தெரு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தமிழக வாழ்வுரிமை கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் முகைதீன் தலைமையில் மாவட்ட ... Read More
