Category: தேனி
ரைசிங் சிங்கர் என்ற பட்டத்தை வென்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற தேனி மாணவர்.
போடி செய்தியாளர் மு .பிரதீப் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் அல்லா பாக்ஸ் என்னும் கூலித் தொழிலாளி இவரது மகன் சாகித் ஆஃபரித்தி இவர் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். சாதிப்பதில் ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாக கடைகள் சுமார் 150 க்கும் சீல் வைப்பு.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாக கடைகள் சுமார் 150 க்கும் மேல் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக போடி வினோபாஜி ... Read More
தேனி மாவட்டம் போடியில் அனைத்து விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நல சங்க கட்டிடத்தை முன்னால் முதல்வரும் ஒ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
போடி செய்தியாளர்: மு.பிரதீப் தேனி மாவட்டம் போடியில் பெருமாள் கோயில் எதிர்ப்புறம் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர் நல சங்க பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு கடந்த ... Read More
கடித்த பாம்புடன் போடி அரசு மருத்துவமனைக்கு வந்த கட்டிட தொழிலாளி
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை கடித்த கட்டுவிரியன் பாம்பு. பாம்புடன் போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி. ... Read More
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அரசு சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி, உத்தமபாளையம் தனியார் மண்டபத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அவர்கள் தலைமையில், வட்டார திட்ட அலுவலர் திருமதி விஜயா அவர்கள் முன்னிலையில் 200 கர்ப்பிணிப் ... Read More
தேனி மாவட்டம் போடியில் கேட்பாரற்றுக் கிடந்த 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அதிகாரி.
போடி செய்தியாளர் : மு.பிரதீப் தேனி மாவட்டம் போடி வடக்கு தெரு செல்லாயி அம்மன் கோவிலில் அருகில் 600 கிலோ ரேஷன் அரிசிகளை மூடைகளாக தைத்து ஆள் நடமாட்டம் இல்லாத சந்துப் பகுதியில் ... Read More
வீரம் உணவகத்தில் நடந்த குழுக்கள் போட்டியில் தேனி சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார்.
தேனி செய்தியாளர்; முத்துராஜ். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் வீரம் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் காளிதாஸ் என்னும் நபர். இந்த உணவகம் சின்னமனூரில் இருந்து மேகமலைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. ... Read More
வைகை 58 ஆம் கால்வாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் தண்ணீரை பார்வையிட்டு கால்வாய் முறையாக தூர்வாரபட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த அமமுக ஒன்றிய செயலாளர்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 58 ஆம் கால்வாய் வழியாக ஆண்டிப்பட்டி நிலக்கோட்டை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 58 கிராம கண்மாய் குளங்கள் ... Read More
போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட பயன்பாடுகள் நிழற்க்குடை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருமா மக்களின் எதிர்பார்ப்பு.
போடி செய்தியாளர் மு. பிரதீப். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவில் மேலசொக்கநாதபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட போடி தர்மத்துப்பட்டியில் பயனிகள் நிழற்க்குடை பராமரிப்பு சுகாதார மற்ற நிலையில் உள்ளது. இதனால் பயனிகளுக்கு நோய்த்தொற்று ... Read More
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் கோவையில் நடைபெறும் மாநில அளவான ஸ்கேட்டிங் போட்டிக்கு போடியைச் சேர்ந்த ஸ்கேட்டிங் அகாடமி மாணவர்கள் பத்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போடி செய்தியாளர் : மு.பிரதீப். தேனி மாவட்டம், வருகின்ற நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற இருக்கிறது. சுமார் 200 பேருக்கு மேல் பங்கேற்கும் இந்த ... Read More
