Category: தேனி
உலக சிலம்ப விளையாட்டு போட்டியானது தேனி மாவட்டம் போடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
உலக சிலம்ப விளையாட்டு போட்டியானது தேனி மாவட்டம் போடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் ஒற்றைக்கம்பு இரட்டைக் கம்பு சுருள் சுற்றுதல் ... Read More
தினகரனை வரவேற்கக் குவிந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: தேனியில் பரபரப்பு!
தேனி மாவட்டத்தில் நடைபெறும் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த டிடிவி தினகரனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என ... Read More
தேனி முதன்மை தபால் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பாக பதிவு தபால் அனுப்பபட்டது.
தேனி மாவட்டம் முதன்மை தபால் அலுவலகம் முன்பாக சிவசேனா கட்சி சார்பாக தமிழகம் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ள நிலையில் தமிழக அரசு சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு ... Read More
சோனியா காந்தியின் மீது அமலாக்கத்துறை விசாரணை நடைபெறுவதை கண்டித்து தேனியில் சத்யகிரக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
தேனி: பழனிசெட்டி பட்டியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பாக டெல்லியில் அமலாக்கத்துறை அன்னை சோனியா காந்தியின் மீது விசாரணை நடத்துவதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ... Read More
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடப் பிரச்சினை சம்பந்தமாக நடவடிக்கை வேண்டி 65 வயது மூதாட்டி தீக்குளிக்க முயற்சி.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி இவர் தற்போத சில்வார் பகுதியில் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக பெரியகுளம் தென்கரை அர்ஜுன தேவர் சந்து, தெற்கு புது தெரு பகுதியில் வீடு உள்ளது. ... Read More
தேனில் உள்ள பங்களா மேட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி தலைமையிலும் தேனி மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து ... Read More
தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் உத்தரவின் பெயரில் போடியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.
தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் உத்தரவின் பெயரில் போடியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் சோதனை செய்தனர் இதில் தடை ... Read More
குடும்பமாக சென்று ஆட்டோவில் கஞ்சா கடத்தல்: தந்தை, மகன், மகள் உள்பட 4 பேர் கைது.
தேனி அருகே ஆட்டோவில் வைத்து கஞ்சா கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மகன் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த பணம், கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் ... Read More
75வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக 75 மாணவர்கள் 75 நிமிடம் 75 வினாடி இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேக்கிலார்ப்பட்டி சாலையில் வேலன் வாழும் கலைக்கூடம் மற்றும் மகரிஷி விளையாட்டு திறன் மேம்பாட்டு மையம் மற்றும் வேலன் இளைஞர் மன்றம் சார்பில் சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில்-கல்வித்தந்தை காமராஜர் பிறந்த நாள் விழா!
விசிக தலைவர் திருமாவளவனின் தந்தை. தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு-டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார். ... Read More
