BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட் சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். சமையல் எரிவாயு சிலிண் டர் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல்-டீசல் ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

ஈரோடு கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கி மகிழ்ச்சியாக குளித்து சென்றனர். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்றதால் 12நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி அணையில் ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

`கடல் கொந்தளிப்பு, மழை, பட்டினி எனப் பல்வேறு இன்னல்களை சந்தித்துதான் இந்தியா திரும்பியுள்ளோம். கடல் கொந்தளிப்பு, மழை, பட்டினி எனப் பல்வேறு இன்னல்களை சந்தித்துதான் இந்தியா திரும்பியுள்ளோம். எங்களை கைவிடாமல் இந்த அரசுதான் காப்பாற்ற ... Read More

மாவட்ட செய்திகள்
சென்னை

மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றி விட்டு அமெரிக்காவிற்குத் தப்பிக்க முயற்சித்த தாய், மகளை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

பள்ளிவாசல் விரிவாக்க செய்ய பணம் வசூல் செய்து மோசடி செய்த இமாம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்லாமியர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஐஜியிடம் புகார் மனு அளித்தனர். பள்ளிவாசல் விரிவாக்க செய்ய பணம் வசூல் ... Read More

மாவட்ட செய்திகள்
கோவை

மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சின்னியம்பாளையம் கிராம பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட விவசாய நிலங்களை டிட்கோ தொழிற்சாலைக்கு நிலம் எடுக்க ஆய்வு. கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சின்னியம்பாளையம் கிராம பஞ்சாயத்து பகுதிக்குட்பட்ட விவசாய நிலங்களை ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டீ கடைகளில் சுகாதாரதுறையினர் ஆய்வு. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டீ கடைகளில் சுகாதாரதுறையினர் ஆய்வு ...புகையிலை பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படங்கள் இல்லாத புகையிலை பாக்கெட்டுகளை ... Read More

மாவட்ட செய்திகள்
மதுரை

மாவட்ட செய்திகள்

அப்பா 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட இங்கே இவ்வளவு கஷ்டப்படுறேன்" தந்தை கூறிய ஒற்றை வார்த்தையால் மனமுவந்து இலங்கை தமிழர்களுக்கு தனது உண்டியல் சேமிப்பை அரசுக்கு அளித்துள்ளார் இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுவன். மதுரை ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் திமுக தனது அறிக்கையில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை தொடர்வோம் என அறிவித்தது. ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

TELCயின் முன்னாள் ஆயரின் ஊழல்களை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு - சர்ச் கமிட்டி செயலாளர் மெகர்அந்தோணி பேட்டி.   திருச்சியில் கடந்த 1919 முதல் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் ... Read More