Category: முக்கியச் செய்திகள்
ஈபிஎஸ்-க்கு எதிரான ஊழல் வழக்கு… விறுவிறுப்பு காட்டும் தமிழக அரசு: விரைந்து விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம், ... Read More
`கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன்’- எம்பியாக தமிழில் பதவியேற்ற இளையராஜா உறுதிமொழி.
மாநிலங்களவை உறுப்பினரான இசைஞானி இளையராஜா இன்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். இந்தியாவில் விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் நியமன எம்பிக்களாக அமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ... Read More
`எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிப்பது எளிது’- நடிகர் தனுஷ்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘தி ... Read More
`நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தவும்’- தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய அதிமுகவினர்!
மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கணக்கில் எடப்பாடி பழனிசாமி காய் ... Read More
`மக்களின் கல்வி, நல்வாழ்வுக்காகவே எங்களை ஒப்படைத்து கொண்டிருக்கிறோம்’- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
"இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களின் மூலமாக மக்களின் கல்வி, நல்வாழ்வு ஆகிய தேவைகளை முழுமையாகச் செயல்படுத்த எங்களை நாங்கள் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம்" என்று ... Read More
`சமூகநீதிக் களத்தில் பல்லாண்டுகள் பணியாற்ற வேண்டும்’- ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 84-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ... Read More
மடத்துக்குளம் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திமுக அரசைக் கண்டித்து, அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை 44வது சதுரங்க ஒலிம்பியாட் 2022 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்காக சதுரங்க விளையாட்டு போட்டி மாவட்ட அளவில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. ... Read More
திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி அதிமுக சார்பில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு கன்னட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டித்தும் மின் கட்டண உயர்வை கண்டித்து சொத்து வரியை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் செய்தி மற்றும் ... Read More
முதல் பரிசு திசையன்விளை இண்டியன் ஸ்போர்ட்ஸ் கிளப், இரண்டாம் பரிசு அன்னை இந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப்.
திருநெல்வேலி: பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் அன்னை இந்திரா கபடி கழகம் நடத்திய மாபெரும் ஒரு நாள் மின்னொளி கபாடி போட்டி நடந்தது அந்த போட்டியில் முதல் பரிசு திசையன்விளை இண்டியன் ... Read More
