BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

`இதுதான் திமுகவின் சமூகநீதியா?’- பெரியார் பல்கலை தேர்வு வினாத்தாளில் ஜாதி குறித்த கேள்வியால் பொங்கிய ஈபிஎஸ்.
முக்கியச் செய்திகள்

`இதுதான் திமுகவின் சமூகநீதியா?’- பெரியார் பல்கலை தேர்வு வினாத்தாளில் ஜாதி குறித்த கேள்வியால் பொங்கிய ஈபிஎஸ்.

"ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?" என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொந்தளித்துள்ளார்.   ... Read More

‘7 நாட்களுக்குள் இலங்கைக்கு புதிய அதிபர் நியமனம்’ – சபாநாயகர் உறுதி.
முக்கியச் செய்திகள்

‘7 நாட்களுக்குள் இலங்கைக்கு புதிய அதிபர் நியமனம்’ – சபாநாயகர் உறுதி.

ஏழு நாட்களுக்குள் இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்பார் என நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்தார். மேலும், கோத்தபய ராஜபக்சவின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார்.     கடந்த வாரம் ... Read More

`உங்கள் போராட்டங்கள் தியாகங்கள் நிறைந்தது’- 101-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவுக்கு முதல்வர் வாழ்த்து.
முக்கியச் செய்திகள்

`உங்கள் போராட்டங்கள் தியாகங்கள் நிறைந்தது’- 101-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவுக்கு முதல்வர் வாழ்த்து.

இன்று தனது 101-வது பிறந்தநாளை கொண்டாடும் சங்கரய்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15-வது‍ மாநிலச் செயலாளராகவும், இந்திய ... Read More

‘எடை’யில்லா ‘பாடி’க்கு விடை கொடுக்க நேரம் வந்துவிட்டது’- நீக்கத்தால் கொந்தளிக்கும் ஓபிஎஸ் மகன்கள்.
முக்கியச் செய்திகள்

‘எடை’யில்லா ‘பாடி’க்கு விடை கொடுக்க நேரம் வந்துவிட்டது’- நீக்கத்தால் கொந்தளிக்கும் ஓபிஎஸ் மகன்கள்.

ஓபிஎஸ்சின் மகன்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொந்தளித்திருக்கிறார்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப். கடந்த 11-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூடி கட்சியின் இடைக்கால ... Read More

நலம் விசாரித்த பிரதமர் மோடி: அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்!
முக்கியச் செய்திகள்

நலம் விசாரித்த பிரதமர் மோடி: அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாகக் கடந்த 12-ம் தேதி முதல்வர் ... Read More

பவானி காமராஜர் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி கல்வி சீர் விழா நடைபெற்றது.
முக்கியச் செய்திகள்

பவானி காமராஜர் நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி கல்வி சீர் விழா நடைபெற்றது.

1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பள்ளிக்கு தேவையான பீரோ, டெஸ்க், சேர், எல்.ஈ.டி. டீவி மற்றும் பல்வேறு பொருட்களை பள்ளி புரவலர்கள், பெற்றோர்கள், நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஈரோடு ... Read More

கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் 120 வது பிறந்தநாள் விழாவை காமராஜ்ரின் திரு உருவ படத்துக்கு அதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் 120 வது பிறந்தநாள் விழாவை காமராஜ்ரின் திரு உருவ படத்துக்கு அதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, தலைமையில் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் ... Read More

இந்த வருடத்திற்குள் சுமார் 3000 மாணவ மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி – ஒமேகா ஹெல்த் கேர் நிறுவன நிர்வாகி பேட்டி.
திருச்சி

இந்த வருடத்திற்குள் சுமார் 3000 மாணவ மாணவியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி – ஒமேகா ஹெல்த் கேர் நிறுவன நிர்வாகி பேட்டி.

திருச்சி: ஒமேகா ஹெல்த் நிறுவனம் ஹோப் பவுண்டேஷன், உன்னத்தி கல்வி அமைப்பு ஆகியவை இணைந்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் அதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பான கூட்டம் திருச்சி ... Read More

நிலக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோட்டில் அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையிலும், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் முன்னிலையிலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால அ.தி.மு. க.கழகத்தின் ... Read More

ரூ. 4 கோடியே 54 லட்சம் மதீப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.
மயிலாடுதுறை

ரூ. 4 கோடியே 54 லட்சம் மதீப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காட்டுச்சேரி கிராமத்தில் கடந்த 2000 -2001 ஆம் ஆண்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் 100 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தற்போது பழுதடைந்த நிலையில் அவற்றிற்குப் ... Read More