Tag: அரசியல்
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் : வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
தென்காசியில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் தமிழினியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ... Read More
வேடசந்தூர் பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ள துணை போக்குவரத்து கழக பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் தமிழக அரசு வழங்கியுள்ளது. ... Read More
தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்
தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "போதையில்லா தமிழகத்தை நோக்கி" என்ற எழுச்சி ... Read More
சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழா
சங்கரன்கோவிலில் துரை வைகோ எம்.பி பிறந்த தின விழாதென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக மற்றும் சங்கரன்கோவில் நகர மதிமுக சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி பிறந்த தின ... Read More
லட்சுமிபுரத்தில் மூன்று சக்கர சைக்கிள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லட்சுமி புரம் கிளை கழக செயலாளர் கணபதி தலைமை ... Read More
சங்கரன்கோவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் இரு தரப்பினிடையே வாக்குவாதத்தால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நகர பாஜக சார்பில் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமையில் நடைபெற்றது. ... Read More
வேலூரில் திமுக இளைஞர் அணி கூட்டம்!
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ... Read More
வேலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தங்கதளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் கோட்டை மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ... Read More
புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில் தொண்டரணி செயலாளருக்கு கொலை மிரட்டல்
புதிய நீதிக் கட்சியின் கோஷ்டி மோதலில், தொண்டரணி செயலாளர் பட்டு வி. பாபுக்கு கொலை மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு வருகிறது. புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் எம்.பி. தொகுதியில் மூன்று முறை ... Read More
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்நாட்டு மீனவர்கள் போராட்டம்
பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு கடலோர பகுதிகளில் செயல்படுத்தும் வறட்சி மற்றும் சேமிப்பு நிவாரண நிதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் சொந்த ... Read More