BREAKING NEWS

Tag: அரசியல்

தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று  நடைபெற்றது.
தஞ்சாவூர்

தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 06 ம் தேதி, ... Read More

கொடிமரம் நடுதல் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி

கொடிமரம் நடுதல் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் கொடி மரம் நடும் விழா நடைபெற்றது.     விழாவில் இன்று காலை 6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், ... Read More

வணிகத்துக்கான சொத்துவரி 100 சதவீதத்தை பேரூராட்சி நிர்வாகம் மறுபரீசிலனை செய்ய வேண்டும். சோழபுரம் வியாபாரி நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தஞ்சாவூர்

வணிகத்துக்கான சொத்துவரி 100 சதவீதத்தை பேரூராட்சி நிர்வாகம் மறுபரீசிலனை செய்ய வேண்டும். சோழபுரம் வியாபாரி நல சங்க கூட்டத்தில் தீர்மானம்.

திருப்பனந்தாள் அருகே சோழபுரம் வியாபாரி நல சங்கத்தின் சார்பில் 15 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் மாலிக் தலைமையில் நடைபெற்றது. செயலாளர்கள் ரமேஷ், பாரூக், துணை தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். ... Read More

உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வேலூர்

உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் VIT பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் ... Read More

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 10 குழந்தை களுக்கு தங்க மோதிரம் பரிசு.
சேலம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 10 குழந்தை களுக்கு தங்க மோதிரம் பரிசு.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 10 குழந்தை களுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டி வழங்கப்பட்டது.   திமுக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ... Read More

ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா!
சேலம்

ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா!

சேலம் மாவட்டம், ஆத்தூர் கொத்தாம்பாடி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.     இதில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான மங்களப் பொருட்கள் அடங்கிய ... Read More

பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து திருச்சி அண்ணா சாலை அருகே ப.ஜ.க மலைக்கோட்டை மண்டல் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து திருச்சி அண்ணா சாலை அருகே ப.ஜ.க மலைக்கோட்டை மண்டல் சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி புத்தூர் நால்ரோடு பிஷப் கீப்பர் கல்லூரி அருகே கேளிக்கை விடுதி (பார்) திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     இது தொடர்பாக ... Read More

தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்தாட்ட போட்டி…… 450பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
செங்கல்பட்டு

தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடைப்பந்தாட்ட போட்டி…… 450பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் கூடை பந்தாட்ட போட்டி நேற்று முதல் துவங்கியது. இந்த போட்டி ... Read More

மின்தூக்கி பழுதடைந்த காரணம் குறித்து  விசாரணை நடத்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி..
செங்கல்பட்டு

மின்தூக்கி பழுதடைந்த காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி..

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்றைய முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ... Read More

தென்காசி அருகே சுமைதீர்ந்தபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது!
தென்காசி

தென்காசி அருகே சுமைதீர்ந்தபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது!

தென்காசி மாவட்டம், சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.   கூட்டத்திற்கு சமூக தணிக்கை தலைவர் சாந்தி தலைமை ... Read More