BREAKING NEWS

Tag: அரசியல்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.

  எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் களக்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது ஷபி வரவேற்புரையாற்றினர். ... Read More

குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை

குமரி அனந்தனுக்கு அரசு வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

குமரி அனந்தன், கன்னியா குமரி மாவட்டம், குமரி மங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரி கிருட்டிணன்-தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19-ஆம் நாளன்று பிறந்தவர்.   பெருந்தலைவர் காமராசரின் ... Read More

தியாகச்சுடர் திலீபன் நினைவேந்தல்: தேனி மாவட்டத்தில் நடைபெற்றது..
தேனி

தியாகச்சுடர் திலீபன் நினைவேந்தல்: தேனி மாவட்டத்தில் நடைபெற்றது..

  தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தியாகச்சுடர் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.   நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பழனியம்மாள் அவர்களும்.மாணவ ஒருங்கிணைப்பாளர் ... Read More

மக்களின் கோரிக்கையை ஏற்று  கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.
சிவகங்கை

மக்களின் கோரிக்கையை ஏற்று கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தமிழரசி ரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அருகே உள்ள முன்று கிராமங்களுக்கு கூடுதலாக போதுமான பேருந்து இல்லாதால் மக்களின் கோரிக்கையை ஏற்று குவளைவேலி மேலநெட்டூர் திருப்பாச்சேத்தி கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கிவைத்தார்.      பொதுமக்களின் ... Read More

10 ஆம் ஆண்டு ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா.
மயிலாடுதுறை

10 ஆம் ஆண்டு ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா.

  மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது.   குத்தாலம் பேரூர் செயலாளர் ஆ.கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.  ஒன்றிய செயலாளர்கள் ... Read More

மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நாளை முப்பெரும் விழா.
தஞ்சாவூர்

மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நாளை முப்பெரும் விழா.

தஞ்சாவூர், மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் 27 செப்டம்பர் உலக சுற்றுலா தினம், 16 செப்டம்பர் முதல் 30 செப்டம்பர் வரை தூய்மை விழிப்புணர்வு இயக்கம் (ஸ்வச்தா பக்வாடா) 27 செப்டம்பர் முதல் ... Read More

மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறினார். 
திருவள்ளூர்

மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கூறினார். 

தமிழக அரசு மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசிடம் வலியுறுத்துவதாக திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நிர்வாகியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து ... Read More

ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல்

ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றியம் சின்னாளப்பட்டியில் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை இழிவாக பேசியதை கண்டித்து மேற்கு மாவட்ட செயலாளர் வீரக்கல் ஜெயராம் தலைமையில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ... Read More

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் அடிமைத்தனத்தை ஒழிக்க பாடுபட்டது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் பேச்சு.
திண்டுக்கல்

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் அடிமைத்தனத்தை ஒழிக்க பாடுபட்டது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் பேச்சு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடைபெற உள்ள திராவிட பயிற்சி பாசறை கருத்தரங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கிழக்கு ... Read More

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம்நடைபெற்றன.
திண்டுக்கல்

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சின்னாளப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம்நடைபெற்றன.

  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியம் இளைஞரணி சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றன.      சின்னாளப்பட்டியில் உள்ள தனியார் ... Read More