BREAKING NEWS

Tag: ஆன்மிகம்

கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு திருச்சி சீராத்தோப்பு ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி

கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு திருச்சி சீராத்தோப்பு ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி சீராதோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் இன்று கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, மூலவர் முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட 108 சங்குகள் மற்றும் பிரதான கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து ... Read More

ஆத்தூர் அருகே கார்த்திகை தீபத்தை  முன்னிட்டு பிரசித்திப்பெற்ற  அருள்மிகு ஸ்ரீ  அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சேலம்

ஆத்தூர் அருகே கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு,   மூலவர் முன்பு பார்வதி சிவன் மலர்கால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார், பின்னர் ... Read More

திருமங்கலத்தில் 3 வது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், 108 மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைப்மெற்றது.
திருச்சி

திருமங்கலத்தில் 3 வது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், 108 மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைப்மெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் 3 வது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், 108 மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு ... Read More

தஞ்சை பெரியக் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷம் விழா.
தஞ்சாவூர்

தஞ்சை பெரியக் கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷம் விழா.

பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.     தஞ்சை பெரியக் கோவிலில் மத்தியில் அமைந்துள்ள மண்டபத்தில் ... Read More

ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக  விழா..
சேலம்

ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புது கொத்தாம்பாடி பகுதியில் அமைதிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி வினாயகர் மற்றும் ஸ்ரீசக்தி மாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் புதிதாக புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று காலை விநாயகர் ... Read More

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை தீபாரதனை..
தென்காசி

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியறை தீபாரதனை..

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் தினமும் சுவாமி தரிசனம் செய்ய 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... Read More

ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள்  எடுத்து வந்து வழங்கிய அதிசயம்..
தஞ்சாவூர்

ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள் எடுத்து வந்து வழங்கிய அதிசயம்..

தஞ்சை மாவட்டம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக, தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் நடந்த ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலய கும்பாபிஷேகத்திற்கு இஸ்லாமியர்கள் மங்கள வாத்யங்கள் இசையுடன் யாகசாலைக்கான பூஜை பொருட்கள் எடுத்து வந்து வழங்கினார்கள். அவர்களை ... Read More

தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று  நடைபெற்றது.
தஞ்சாவூர்

தியாகராஜரின் 176 வது ஆராதனை விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் (ஜனவரி) 06 ம் தேதி, ... Read More

தெத்தூர் மேட்டுப்பட்டி உச்சி மாகாளி அம்மன் திருக்கோவில்  கும்பாபிஷேக விழா.
மதுரை

தெத்தூர் மேட்டுப்பட்டி உச்சி மாகாளி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள தெத்தூர் மேட்டுப்பட்டி கிராமதில் உச்சி மாகாளி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், புண்ணியாசனம், பல்வேறு ஹோமங்கள் ... Read More

கொடிமரம் நடுதல் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி

கொடிமரம் நடுதல் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் கொடி மரம் நடும் விழா நடைபெற்றது.     விழாவில் இன்று காலை 6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், ... Read More