Tag: குற்றம்
அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் சிறுத்தை பிடிக்க வனத்துறை மூலம் கூண்டு வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் கடந்த 15 நாட்களில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் வளர்த்து வந்த நான்கு நாய்களை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கவ்வி இழுத்து ... Read More
உடுமலைப்பேட்டை மளிகைக்கடையில் நூதன முறையில் கொள்ளை.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உழவர் சந்தைக்கு எதிரில் ஸ்டாலின் என்பவர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வந்த ஒருவர், தான் வெளியூரைச் சேர்ந்தவர் என்றும் இங்குள்ள கோவிலில் அன்னதானம் வழங்க ... Read More
பேரணாம்பட்டில் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமையில் திறக்கப்படாத ரேஷன் கடைகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் குடும்ப அட்ட தாரர்களின் எதிர்பார்ப்பு.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவில் பிரதி மாதம் முதல் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் கடைகள் இயக்கப்பட வேண்டும் என்பது விதி. பேரணாம்பட்டு தாலுகாவில் பெரும்பாலான விற்பனையாளர்கள் ரேஷன் கடைகள் திறப்பதில்லை. குறிப்பாக ... Read More
பேரணாம்பட்டு தாலுகாவில் உதவித்தொகை வழங்குவதில் கால தாமதம் ஊனமுற்றோர்கள், முதியோர்கள் அவதி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள், உடல் ஊனமுற்றோர்கள், விதவைகள் மற்றும் முதிர்கன்னிகள் தமிழக அரசு வழங்கும் உதவித்தொகைகளை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முதல் 7 ... Read More
பேரணாம்பட்டு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை மண் தரையில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வி கோட்டா ரோட்டில் மினா என்ற கடுக்காய் தொழிற்சாலையில் இருந்து ஒரு விதமான கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இப்படியாக வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் ... Read More
திருச்சி, திருவெறும்பூர் அருகே அதிமுக நிர்வாகியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட கும்பலை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மகன் கோபி (32)இவர் அதிமுக கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் ... Read More
பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை எரித்து கண்டன கோஷம்..
கோவில்பட்டியில் பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகி தினேஷ் ரோடி தலைமையில் கோவில்பட்டி ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் காற்றில் பறக்கும் பொதுமக்களின் ஆவணங்கள்.
உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் அலுவலகத்தில் தனிமனிதபாதுகாப்பும், தேர்தல் ஆணைய படிவங்கள், பிறப்பு, இறப்பு, சான்றிதழ்கள் அலுவலக வளாகத்தில் குப்பைகளில் கிடப்பது கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சில சமூகவிரோதிகள் ... Read More
தேனி அருகே கர்நாடகா லாரி கேரளா கார் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.
கர்நாடகாவைச் சேர்ந்த லாரி கோவையில் இருந்து பேவர் ப்ளாக் கற்களை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்த தேனி மதுராபுரி பகுதியில் செல்லும் புதிய புறவழிச்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது கேரளாவில் இருந்து பெரியகுளம் ... Read More
திருச்சியில் கஞ்சா விற்ற 11-பேர் குண்டாஸில் கைது – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 129 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் தொடர்புடைய 181 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 192 ... Read More
