Tag: குற்றம்
பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் மண் தரையில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா மத்தூர் பகுதியில் மாட்டு தோலாலான தலைச்சக்கையை அலசுவதற்கென்றே ரமணா என்பவர்களுக்கு சொந்தமான. குடோன் ஒன்று இயங்கி வருவதாகவும், இந்த குடோனிலிருந்து உப்புத் தலைச்சக்கையை அலசி ... Read More
பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் தொடரும் மதுப்பிறியர்களின் அட்டகாசங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா இராஜகல் ஊராட்சியில் உள்ள ஏரியின் அருகில் வேலைக்கு செல்லாமல் தண்டச்சோரை திண்று கொண்டு மனைவிகளை வேலைக்கு அனுப்பிவிட்டு அந்த மனைவி வாங்கும் சம்பள பணத்தில் கள்ளச்சாராயத்தை குடித்துக் கொண்டு ... Read More
போடிநாயக்கனூரில் தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை..
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை. டாக்டர் அன்புச்செல்வன் தேனி மாவட்ட மருத்துவ இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் ... Read More
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 100 அடி தண்ணீர் இல்லாத மெட்டை கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி.
மூன்று வயது ஈஷா இரண்டு வயது ஜீவிதா இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு. போடி தீயணைப்புத் துறையினர் 3 மூன்று நபர்களை பலத்த காயங்களுடன் மீட்டு சிரிச்சிக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதி. தேனி மாவட்டம் ... Read More
வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!
திருச்சி, புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடர்பாக திருச்சியில் சிபிசிஐடி காவல் துறையினர் முகாமிட்டு 8 பேரிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ... Read More
முத்தையா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளியின் குப்பைகளை கொட்டும் காட்சி.. பரபரப்பு.
தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள அல்லிநகரம் முத்தையா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளியின் குப்பைகளை சாலையில் சுமந்து வந்து சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் கொட்டிக் கொண்டிருந்த காட்சியை... ... Read More
ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றி கொன்ற மகன் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ் (75). இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கடைசி மகன் ராமச்சந்திரன் (40) எத்திராஜிடம் தனக்கு சேர வேண்டிய ... Read More
அம்பாசமுத்திரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி எல்ஐசி ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள மக்கள் சேமிப்புத் தொகையை மோசடி செய்ய உறுதுணையாக இருந்த மத்திய ... Read More
சினிமா பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அதன் மூலம் பழகி லட்ச கணக்கில் ஏமாற்றிய சகோதரர்கள் கைது.
சினிமா பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அதன் மூலம் பழகி காஞ்சி பெண்ணிடம் ரூபாய் இரண்டு லட்சம் பெற்று மீண்டும் மிரட்டல் விடுத்ததால் காவல்துறை புகாரின் பேரில் ஈரோடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ... Read More
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 13 லட்சம் திருட்டு.
அரிசி விற்பனை செய்து மொத்த வியாபாரிகளுக்கு வழங்க வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை. காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கனிகண்டீஸ்வரர் கோவில் ... Read More
