Tag: குற்றம்
சிவகிரி அருகே மான் கறியை சமைத்து சாப்பிட்ட 6 நபர்களுக்கு மொத்தம் 3லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வனத்துறையினர் நடவடிக்கை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவகிரி தெற்கு பிரிவு கருப்பசாமி கோவில் பீட் எல்லைக்குட்பட்ட துரைசாமியாபுரம் கிராமத்தில் மான் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு ... Read More
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல், குற்றவாளிகள் தலைமறைவு.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டை காவல் சரகத்தில் நாட்டு வெடிகுண்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஸ் ராவத் அவர்களின் உத்தரவின் படி திருவிடைமருதூர் ... Read More
கமயகவுண்டன்பட்டி விவசாய தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து.
செய்தியாளர் கம்பம் அசோக் விவசாய தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ... Read More
மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர் குறைவு நோயாளிகள் அவதி.
செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையின் அவல நிலை பணி மருத்துவர் ஒருவர் மட்டுமே உள்ளார் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை மக்கள் தட்பவெப்ப சூழ்நிலை மாறும் பொழுது ... Read More
உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மறையூர் காவல்துறையினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கொழுமம் பகுதியில் வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்து கேரளா மாநிலம் மறையூர் வங்கி மற்றும் கடைகளில் கடந்த மாதம் மாற்ற முயன்றபோது ... Read More
லால்குடியில் விற்க்கப்பட்ட பெண் குழந்தையை கர்நாடக மாநிலத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கமாள் புரத்தை சேர்ந்த ஜானகி என்பவருக்கு தகாத உறவு காரணமாக கர்ப்பமாகினார். ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை வக்கீல் பிரபு வாங்கி சென்று 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்று ... Read More
கோவில்பட்டி அருகே காரில் கடத்த முயன்ற 1 டன் புகையிலை கார் பறிமுதல் – ஒருவர் கைது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கயத்தாறு டோல் கேட் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக சொகுசு காரை ... Read More
அசிங்கப்படுத்திய ஒன்றிய செயலாளர் அவமானப்பட்ட மாவட்ட அவை தலைவர் வேப்பூர் அருகே அதிமுக கட்சிக்குள் சலசலப்பு.
அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக இருப்பவர் தங்கராசன், இவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர், அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் ஆகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், நல்லூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தவர். ... Read More
அரியமங்கலத்தில் நேற்று இரவு மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, திருச்சி அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர் இவர் தனது குடும்பத்தினருடன் மாருதி வேனில் நேற்று மாலை துணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பஜார் வரை சென்று விட்டு பொருட்களை ... Read More
களைக்கொல்லி குடித்து முதியவர் இறப்பு.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள அனந்த நாடார் பட்டியில் காமராஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அசோகன் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மன உளைச்சல் காரணமாக வயலுக்கு அடிக்க வைத்திருந்த ... Read More
