Tag: குற்றம்
தென் மாவட்டங்களில் இன்னும் முழுமையாக கஞ்சா ஒழிக்கப்படவில்லை நெல்லையில் தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் பேட்டி.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி. தூத்துக்குடி, தென்காசி, காவல்துறை அதிகாரி உடன் ஆலோசனை மேற்கொண்டார் இந்த ஆலோசனையின் போது நெல்லை சரக டிஐஜி ... Read More
திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான பெண் மாயம்.
திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 29 இவரது மனைவி வைஷாலி வயது 26 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ... Read More
உயர்ரக சைக்கிளை குறி வைத்து ஆட்டைய போடும் பலே திருடனின் சிசிடிவி காட்சிகள் வைரல்..
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு மாவட்டம். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தென் மாவட்டத்திலிருந்தும் வடமாநிலத்தில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து ... Read More
ஆண்டிபட்டி பகுதிகளில் தொடரும் திருட்டு . முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்.
ஆண்டிபட்டி நகர் பகுதியில் வீடுகளிலும் ,கடைகளிலும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 60,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா ... Read More
நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை: உடலை வாங்க மருத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில்.
நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறைக்கு 2 நாட்கள் கெடு விதித்து ஊர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி இவருக்கு கடந்த ... Read More
பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
திருப்பூர் மாவட்டம், புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மைவாடி பிரிவில் போளர பட்டி செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... Read More
டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தின் மீது மற்றொரு பேருந்து மோதி விபத்து.
டைமிங் பிரச்சனையில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ' நின்று இருந்த தனியார் பேருந்தின் மீது மற்றொரு தனியார் . பேருந்து ஓட்டுனர் பின்புறமாக ஓட்டி மோதி விபத்தை ஏற்படுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் ... Read More
கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்ததால் திடீர் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துள்ள கந்துவட்டி கொடுமையை கட்டுப்படுத்த வேண்டி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் ... Read More
பகலில் குப்பை பொறுக்கி – இரவில் கொள்ளைக்காரன். இளைஞர் கைது.
பகலில் குப்பை பொறுக்கி - இரவில் கொள்ளைக்காரன். தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அருகே பேங்க் ஸ்டாப் காலனியில் உள்ள ஒரு ... Read More
தஞ்சாவூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குற்றச்சாட்டு.
பேருந்து புறப்படும் நேரத்தில், ஏற்பட்ட தகராறில் ஒரு பேருந்து மற்றொரு பேருந்தை பின்னால் வந்து இடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவுகிறது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்காக ... Read More
