Tag: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தூத்துக்குடி
தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாளர்கள் அளித்த நேர்காணலில்தூத்துக்குடி வந்திருந்த சட்டமன்றம் நீதித்துறை அமைச்சர் ரகுபதி ... Read More