Tag: தமிழ்நாடு
குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி!
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜமாபந்தி நடைபெற்றது. குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் மேல் முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் ஒன்றிய குழு உறுப்பினர் ... Read More
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் தராததை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் தந்தை விண்ணப்பம் மனு!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பொகலூர் கிராமத்தைச் சேர்ந்த ர.கௌதம் அவர்களின் தந்தை ரமேஷ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் மகனுக்காக கல்வி கடன் கேட்டு விண்ணப்பம் என்னுடைய மகன் ஆர்.கௌதம். பன்னிரண்டாம் ... Read More
குழந்தை பிணத்தை 10 கிலோமீட்டர் கையில் சுமந்து சென்ற பெற்றோர்!!”
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லேரி மலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய் இவரது மனைவி பிரியா இவர்களது 1 1/2 வயது மகள் தனுஷ்கா. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் ... Read More
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்- இருவர் கைது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள எஸ் வி எஸ் விடுதியில் பெண் ஒருவர் சங்கர் என்பவருடன் தங்கி இருந்தார். அப்போது அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நந்தகுமார் என்பவரிடம் ... Read More
எடுத்துக்கட்டி ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகை மர்ம நபர்களால் உடைத்து சேதம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சியில் எடுத்துக்கட்டி பேருந்து நிலையம் அருகில் மற்றும் எதிர் புறத்தில் வடிகால் வாய்க்கால் ஓரத்தில் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு ... Read More
தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்து ஆலயங்களில் வழிபாடு நடத்தி வரும் ரஷ்ய தம்பதியினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில் சோழர்களால் உருவாக்கப்பட்ட 900 வருஷம் பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் அமைந்துள்ளது. இக்கோயிலில் ரஷ்யாவைச் சார்ந்த அலெக்ஸ்கே - மேயா தம்பதியினர் சிறப்பு வழிபாடு செய்தனர். ... Read More
கோவில்பட்டியில் நடைபெற்ற 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி – கடம்பூர் ராஜூ பரிசு வழங்கினர்.
கோவில்பட்டியில் நடைபெற்ற 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி - நியூடெல்லி ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது - முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்று வெற்றி ... Read More
கோவில்பட்டி அருகே மாவட்ட அளவில் நடைபெற்ற பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி கடம்பூர் ராஜு பரிசு தொகையும், கோப்பையும் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள சரோ மெமோரியல் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி திருச்செந்தூர் விளாத்திகுளம் கோவில்பட்டி உள்ளிட்ட ... Read More
கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காத மோடி அரசை கண்டித்து - காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி ... Read More
கோவில்பட்டியில் கரிசல் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம் கோவில்பட்டி கிளையின் சார்பில் இலக்கிய பொழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழா.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கி.ரா.நினைவு மணி மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலைக்கிய பெருமன்றம்தின் கிளை தலைவர் அமலபுஷ்பம் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ராஜகோபால் முன்னிலையில் எழுத்தாளர் ராஜேஷ் சங்கரப்பிள்ளை ... Read More
