Tag: தமிழ்நாடு
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்வரும் 06.03.2024 அன்று காலை 10.00 மணிமுதல்; 1.30 மணிவரை செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ ... Read More
இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் ... Read More
1000 பணம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சித்தாநத்தம், சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவ செல்வகுமார் பயனாளி ஒருவரிடம் ரூ 1000 பணம் லஞ்சம் வாங்கியதாக போலீலஞ்ச ஒழிப்பு சார் கைது செய்து சிறையில் அடைத்தனர் Read More
திருச்சி மாவட்டம் மணப்பாறை உழவர் சந்தையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது
திருச்சி மாவட்டம் மணப்பாறை உழவர் சந்தையில் திடீரென தீ பற்றி எரிந்ததால் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது அருகில் உள்ள கடை வியாபாரிகள் தண்ணீர் கேன் குடங்களில் சுமந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் ... Read More
ஜல்லிக்கட்டு நடத்த போகும் இடங்களில் ஆய்வு செய்துஅனுமதிச்சீட்டு கணினி வாயிலாக பதிவு செய்ய மனு அளித்தார்
பாஜகவிவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் சித்தாநத்தம்ஆர்.சுப்பிரமணி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ரிடம்திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுகலந்து கொள்ளும் மாடு களுக்கான அனுமதி சீட்டுக்கு ரூ. 3000 முதல் 4000 வரை விற்பனை ... Read More
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி உரிய தகவல் வழங்காத பொது தகவல் அலுவலருக்கு 5000 அபராதம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி உரிய தகவல் வழங்காத பொது தகவல் அலுவலருக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்து அதிகாரிகள் மீது விசாரணை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாறு அதிரடி உத்தரவு ... Read More
காட்பாடி வி.ஐ.டியில் ரிவேரா மாராத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்கரிக்கெட் அணிள் பரிசுகளை வழங்கி இந்திய கியின் வீரர் சிவ துபே பேச்சு.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் இன்று மாராத்தான் போட்டிகள் நடந்தது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது இதில் பல்கலைக்கழக துணை ... Read More
சங்ககிரி நகர் பகுதியில் அதிமுக சார்பில் கண்டா வரச் சொல்லுங்க என்னும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர புது புது யுக்திகளை கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில் அதிமுகவினர் இணையதள பிரிவு கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை சமூக ... Read More
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தகாரர்கள் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் நடைபெற்று வரும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.. தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் போன்ற ... Read More
தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் கடை அடைப்பை தொடங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்தக் கடைகளில் உரிமையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ... Read More
