BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!   
வேலூர்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!  

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More

அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ED சோதனை
தலைப்பு செய்திகள்

அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ED சோதனை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி வீட்டில் சோதனை திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி வீட்டில் இன்று ... Read More

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா
வேலூர்

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தாசில்தார் ஜெகதீஸ்வரன். அப்போது உடன் தலைமையிடத்து மண்டல தாசில்தார் ... Read More

‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’  – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி
அரசியல்

‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’ – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்பூரில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டு குடியாத்தம் தொகுதிக்குப் பயணமானார். எடப்பாடியாரை வரவேற்கும் வகையில் புலியாட்டம், சிலம்பாட்டம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வழியெங்கும் களை கட்டின. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ... Read More

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா
கன்னியாகுமரி

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

கொட்டாரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழா கொடியேற்றத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பான்சி ஹெப்சி பாய் அவர்கள் அனைவரையும் ... Read More

தூத்துக்குடியில்: 2 மாணவர்கள்.. 2 ஆசிரியர்கள்.. இருக்கக்கூடிய பள்ளிக்கூடத்திற்கு 1 ஹச் எம்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில்: 2 மாணவர்கள்.. 2 ஆசிரியர்கள்.. இருக்கக்கூடிய பள்ளிக்கூடத்திற்கு 1 ஹச் எம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு உதவிப் பெறும் பள்ளிக்கூடம் ஒன்று வெறும் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களுடன் செயல்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கொண்ட ... Read More

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!
ராணிப்பேட்டை

“அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளை நிர்வாகி.. மந்திரி ஆர்.காந்தி கண்டிப்பாரா!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அன்வர்திகான்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நிஷார் இவர் திமுகவில் கிளைச் செயலாளராக உள்ளார். இந்தநிலையில், அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தினை அவர், கிராம நிர்வாக அலுவலர்(VAO) உதவியுடன் சிமெண்ட் ... Read More

வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை ஒட்டி சமபந்தி விருந்து!
ஆன்மிகம்

வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை ஒட்டி சமபந்தி விருந்து!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலில் மலை மேல் வள்ளி குகையில் ஒளிந்ததாக ஒரு ஐதீகம் ... Read More

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
வேலூர்

வண்டறந்தாங்கல் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் 79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொடி ... Read More

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா!
வேலூர்

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா!

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா   வேலூர் மாவட்டம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின ... Read More