BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களான ... Read More

சங்ககிரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் எம்பி தொடங்கி வைத்தார்.
சேலம்

சங்ககிரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் எம்பி தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் அமைப்பதற்கான பணிகளை சின்ராஜ் எம்பி பூமி பூஜை செய்து தொடங்கி ... Read More

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி.
ஈரோடு

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி.

ஈரோட்டில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஹைவேஸ் காண்ட்ராக்டர் பெடரேசன், பில்டர்ஸ் அசோசியேசன் மற்றும் சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் பல ... Read More

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள்  ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது.
கடலூர்

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது.

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன் வரவேற்றார் கூட்டத்தில் விக்கிரவாண்டி ... Read More

அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை
மயிலாடுதுறை

அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்தல் காலத்தில் ... Read More

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 2016 செப்டம்பர் 21-ம் தேதிக்கு பிறகு அவர் இறந்த ... Read More

மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.
திருவள்ளூர்

மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.

துரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.53 கோடி மதிப்பிலான குளத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். பூந்தமல்லி ... Read More

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக சிலம்பம் போட்டி
கோவை

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக சிலம்பம் போட்டி

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பள்ளி வளாகத்தில், இன்று வெற்றி சிலம்ப அகாடமி சார்பாக இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது, வெற்றி சிலம்ப அகாடமி நிறுவனர் பிரபு ... Read More

ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிலும் வணிக வளாகங்களுக்கு நடுவே செயல்பட்டு
தேனி

ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிலும் வணிக வளாகங்களுக்கு நடுவே செயல்பட்டு

ஆண்டிப்பட்டி பகுதியில் சுற்றிலும் வணிக வளாகங்களுக்கு நடுவே செயல்பட்டு வரும் தனியார் மதுபான பார் அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்துபோராடி தீயை அணைத்த தீயணைப்புதுறையினரால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது தேனி மாவட்டம் ... Read More

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்கினர்.
ஈரோடு

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்கினர்.

ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கம் மனு வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினர். ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் வி.எஸ்.மோகன் தலைமையில் ஆர்.கே.வி சாலையில் இயங்கிவந்த நேதாஜி தினசரி ... Read More