Tag: தலைப்பு செய்திகள்
டியூஷன் சென்று வீடு திரும்பும்போது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி இவரது மகன் தனுஷ் (17) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ... Read More
மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, மின் கம்பங்களின் மீது மோதியதில் 22 மின்கம்பங்கள் சாய்ந்ததால் இரவில் மூழ்கியுள்ள கிராமங்கள்.
காட்பாடி அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியில் மின் கம்பி சிக்கி 22 மின்கம்பங்கள் கீழே விழுந்து சேதம். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வேதனை. வேலூர் மாவட்டம்; காட்பாடி ... Read More
பூர்விக சொத்தை மீட்டு தர கோரி பழையகும்மிடிப்பூண்டி கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
பூர்விக சொத்தை தனது சிறிய தகப்பனார் ஏமாற்றி தன்னையும் தன்னுடைய தாயையும் வீட்டை விட்டு துருத்தியதாக பழைய கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி சார்ந்த கீதா, என்பவர் தனது தாய் மற்றும் கணவருடன் திருவள்ளூர் மாவட்ட ... Read More
புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய குழு உறுப்பினராகவும் ... Read More
பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.
சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது இதில் பெண்கள் ஆண்களை சகோதரர்களாக கருதியும், ஆண்கள் பெண்களை சகோதரியாக நினைத்து கையில் கயிறு கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மனுக்கள் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பள்ளிப்பட்டு கிராமம் மணி எனபவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு..
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஆட்சியரையும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் ... Read More
வேலூரில் 1035 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து உலக சாதனை.
வேலூரில் 1035 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து ஒரேநேரத்தில் உலக சாதனை முயற்சி நமது இந்திய தேசத்தின் சந்திராயன் வெற்றிக்காக இந்த புதிய முயற்சியை மேற்கொண்டனர். வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் ... Read More
பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். டெல்லி விமான நிலையத்தில் பேச்சு
அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டினால் டெல்லி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ... Read More
யோகாசன போட்டிகள் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு; கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
கோவில்பட்டியில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
