BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் நேரு உடையணிந்து காவல்துறையினருடன் இணைந்து தேசியக்கொடி வழங்கிய பள்ளி மாணவன்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நேரு உடையணிந்து காவல்துறையினருடன் இணைந்து தேசியக்கொடி வழங்கிய பள்ளி மாணவன்

இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவினை உற்சாகமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி பறக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.     இந்நிலையில் ... Read More

அமைச்சர் நேரு மீது கடும் விமர்சனம்; காவல்துறையில் அடுத்தடுத்து புகார்: கைதாவாரா திருச்சி சிவா மகன்?
திருச்சி

அமைச்சர் நேரு மீது கடும் விமர்சனம்; காவல்துறையில் அடுத்தடுத்து புகார்: கைதாவாரா திருச்சி சிவா மகன்?

திமுகவின் முக்கிய பிரமுகரான திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் மாநில ஓபிசி பிரிவு செயலாளருமான சூர்யா சிவா மீது திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் காவல் துறையில் புகார் செய்துள்ளனர். சூர்யா சிவா ... Read More

தீரன் சின்னமலை  அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றனர்.
சேலம்

தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்றனர்.

ஆத்தூர் கொத்தாம்பாடியில் தீரன் சின்னமலை அவர்களின் 217 வது நினைவு நாளை ஒட்டி சங்ககிரியில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் ... Read More

`விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கறார் கடிதம்.
Uncategorized

`விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கறார் கடிதம்.

"விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலத்தில் தண்டோரா தேவையில்லை" என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு தனது கைப்பட இன்று எழுதியுள்ள ... Read More

சாக்கு பையிலேயே முளைத்த நெற்கதிர்கள்; மழையால் வீணான ஆயிரம் டன் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கண்ணீர்!
மதுரை

சாக்கு பையிலேயே முளைத்த நெற்கதிர்கள்; மழையால் வீணான ஆயிரம் டன் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கண்ணீர்!

மதுரையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையின் காரணமாக போதிய பாதுகாப்பின்றி தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டு, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகியுள்ளது.   ... Read More

அனுபவ நிலத்தில் அனாதை பிணத்தை புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 70 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்
திருவள்ளூர்

அனுபவ நிலத்தில் அனாதை பிணத்தை புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 70 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு தண்டலம் கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவரது மனைவி நாகம்மாள்(70) என்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.   அந்த மனுவில் மூதாட்டி ... Read More

வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில்  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  நீர்வளத்துறை பொறியாளர்களுடன்  ஆய்வு செய்தவர்
தஞ்சாவூர்

வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு செய்தவர்

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்தி 40 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படுவதால், தஞ்சை கல்லணையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீர்வளத்துறை ... Read More

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் மாவட்ட சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் உலக மனித கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு, சமூக நல அலுவலர் ஸ்டெல்லா தலைமையில் நடைபெற்றது..
திருப்பத்தூர்

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் மாவட்ட சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் உலக மனித கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு, சமூக நல அலுவலர் ஸ்டெல்லா தலைமையில் நடைபெற்றது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மாவட்ட சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை சார்பில் உலக மனித கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு பயிற்சிப் மாவட்ட சமூக ... Read More

`உன் லவ் உண்மையென்றால் இதை செய்’- கல்லூரி மாணவிக்கு காதலன் வைத்த `குரூர டெஸ்ட்’
Uncategorized

`உன் லவ் உண்மையென்றால் இதை செய்’- கல்லூரி மாணவிக்கு காதலன் வைத்த `குரூர டெஸ்ட்’

காதலியிடம் தன்பெயரை மார்பில் பச்சைக் குத்திக்கொள்ள நிர்பந்தித்த காதலனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். உண்மைக் காதலை நிரூபிக்க பச்சைக்குத்த கொடுத்த அழுத்தமே இந்த நவீன ரோமியோவின் மிரட்டல்களை அம்பலப்படுத்தி கம்பி எண்ண வைத்துள்ளது. ... Read More

காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்; வீடு புகுந்து கடத்திச் சென்ற வாலிபர், நண்பர்கள்.
தஞ்சாவூர்

காதலிக்க மறுத்த பட்டதாரி பெண்; வீடு புகுந்து கடத்திச் சென்ற வாலிபர், நண்பர்கள்.

தான் காதலித்த பெண் தன்னை வெறுத்து ஒதுக்கிய நிலையில், அவரை நண்பர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து கடத்தியவரை விரட்டிச் சென்ற போலீஸ் விக்கிரவாண்டி அருகே கைது செய்துள்ளது. திரைப்படத்தை மிஞ்சிய விறுவிறுப்பான சம்பவம் மயிலாடுதுறையில் ... Read More