Tag: முக்கிய செய்திகள்
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த கோரி வேலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த கோரி விழிப்புணர்வு.. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க கோரியும், அதனை தடைவிக்க கோரியும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் ... Read More
காட்பாடியில் காவல்துறையினரை கண்டித்து டாக்ஸி தொழிலாளர்கள் மற்றும் வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாநகருக்குட்பட்ட காட்பாடி அடுத்த காந்திநகர், ஓடைபிள்ளையார் கோவில் எதிரே உள்ள சர்வீஸ் சாலையின் ஓரத்தில் சுமார் 75 டாக்ஸி ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் கடந்த 21 ஆண்டு ... Read More
வேலூரில் ராகுல் காந்தி எம்பி பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வங்கியின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ... Read More
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உயர்த்தப்பட்ட வரியை குறைத்து அரசாணை வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகியும், இது வரை அரசாணையை அமல்படுத்தாமல் உயர்த்திய வரியை மக்களிடம் மிரட்டி வசூல் செய்வதாக குற்றம் சாட்டி, ... Read More
திருச்சி சஞ்சீவி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது லாரி மோதி விபத்து.
திருச்சி சஞ்சீவி நகர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளியின் பைக் மீது சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி மோதி விபத்து. திருச்சி மாவட்டம் லால்குடி ... Read More
கே வி குப்பம் அருகே மனநலம் பாதித்த 16 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பெருமாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (48). இவர் காங்குப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேண்டாலட்சுமி அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் ... Read More
வேலூரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வேலூர் சைதாப்பேட்டை உள்ள ஆரோக்கியா மாதா கோவில் வளாகத்தில் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி 36 வது வார்டு காங்கிரஸ் கமிட்டி ... Read More
கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்பொழுது 100 டிகிரி முதல் 105 டிகிரி வரை நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி கொண்டு வருவதால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்கள் உடல்நிலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ... Read More
லத்தேரி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தற்பொழுது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருவதால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல்வேறு கட்சியினர் நீர் மோர் பந்தலை பொதுமக்களுக்காக திறந்து வருகின்றனர். இதனை ... Read More
