BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மயிலாடுதுறை அருகே நடுவயலில் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின் கம்பி உரசியதால் முழுவதுமாக தீயில் கருகி நாசம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே நடுவயலில் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின் கம்பி உரசியதால் முழுவதுமாக தீயில் கருகி நாசம்

தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க வழியில்லாததால் டிராக்டர் முழுவதுமாக தீயில் எறிந்தது :- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புடையூர் கிராமத்தில் ராஜ பிரபு என்பவரது வயலில் வைக்கோல் சேகரித்துக் கொண்டு களத்தில் ... Read More

முன்னாள் முதலமைச்சர். எடப்பாடி கே. பழனிச்சாமி. அதிமுக பொது செயலாளராக அறிவிப்பு பேரணாம்பட்டு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
அரசியல்

முன்னாள் முதலமைச்சர். எடப்பாடி கே. பழனிச்சாமி. அதிமுக பொது செயலாளராக அறிவிப்பு பேரணாம்பட்டு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர். எல். சீனிவாசன். ... Read More

ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடியவர் நபர் கைது.
குற்றம்

ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடியவர் நபர் கைது.

கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிந்து விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடிய அண்ணன் மகன்!   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு உதயகுமார் (வயது 65) ... Read More

நெல்லை மாவட்டம் பழவூரில் பயன்பாடின்டி காட்சி பொருளாக காணும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் பழவூரில் பயன்பாடின்டி காட்சி பொருளாக காணும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவூரில் கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுகாதார வளாகத்தை மகளிர் மேம்பாட்டு மன்றம், சுய உதவிக் குழு ஊராட்சி ... Read More

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை.
தேனி

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையினால் சுமார் 8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை.

8000 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்; விவசாயிகள் கவலை. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் மிகுந்த பகுதியாகும். இந்த பகுதியில் நெல், வாழை, திராட்சை, பீட்ரூட், கரும்பு போன்ற விவசாயங்கள் முக்கிய ... Read More

அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் இடி தாக்கி விவசாயி பலி.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் இடி தாக்கி விவசாயி பலி.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் உள்ள தோனித்துறையைச் சேர்ந்தசீவலமுத்து மகன் சின்ன ராஜா (36)விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ... Read More

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் பவானி வட்டார கிளை சார்பில் பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பூங்கொடி ... Read More

மாப்படுகையில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா எஸ் பி என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை

மாப்படுகையில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா எஸ் பி என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா கலந்து கொண்டு சிறுவர் சிறுமியர் மன்றத்தை ... Read More

நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.
அரசியல்

நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக நிலக்கோட்டை ... Read More

விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.
குற்றம்

விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா: 5 பேர் கைது செய்து.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி.தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகு பாண்டி மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் ... Read More