Tag: முக்கிய செய்திகள்
தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வன் ஞாயிற்றுக் கிழமை பார்வையிட்டார். தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் வட்டாரத்தில்15,700 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா ... Read More
திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால், "திருப்புகழ்", "கந்தர் அனுபூதி", "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட நூல்களில் திருவிடைக்கழி பற்றி பாடப்பட்டுள்ளது. ... Read More
தேனி மாவட்டத்தின் 18வது கலெக்டராகவும் 2வது பெண் கலெக்டராக சஜீவனா இன்று பொறுப்பேற்றார்.
மதுரை மாவட்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்து வந்த தேனி, கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாளன்று தேனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக தமிழ்நாடு அரசு பிரித்து உருவாக்கியது. ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.
2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளது. 1. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, ... Read More
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை
செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தகாரணத்தினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்தும், உளுந்து பயிர்கள் சுத்தமாக அழுகிய ... Read More
பாபநாசம் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் அம்மாப்பேட்டை ஒன்றியம் பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது. முகாமிற்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் ... Read More
அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தை மாத வளர்பிறை பிரதோஷ விழா.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலுக்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் ... Read More
நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலை பணிகளை எம்.எல்.ஏ மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மக்களின் அடிப்படை வசதிகள் என குடிநீர் , சாலை மற்றும் பாதாள சாக்கடை திட்டம் , சாலை தெரு விளக்குகள் உள்ளிட்ட மக்கள் ... Read More
பள்ளி கல்வி துறை சார்பில் பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் மாநில அளவில் நீச்சல் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்திதுவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில அளவிலான பாரதியார் தின / குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளான நீச்சல், வளைப்பந்து, ஜுடோ போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 06.02.2023 வரை நடைபெறவுள்ளது. இன்று பேரறிஞர் ... Read More
வேப்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றியுள்ள பூலாம்பாடி, சிறுநெசலூர், பெரியநெசலூர், சேப்பாக்கம், திரு பயிர், நாரையூர், நகர், கோ. கொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். ... Read More
