BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…
குற்றம்

இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். வாகனங்களை கைப்பற்றி காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை…

செய்தியாளர் மு. பிரதீப் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கம்பம் மெட்டு, குமுளி மெட்டு சாலைகளில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் போக்குவரத்து அதிகரிப்பால் இரவில் போடி மெட்டு வழியே ரேஷன் அரிசி கடத்திய துணிகர கும்பல். ... Read More

தமிழ்நாடு என்ற சொல் குறித்து கவர்னரின் பேச்சு கண்டனத்துக்குரியது.
அரசியல்

தமிழ்நாடு என்ற சொல் குறித்து கவர்னரின் பேச்சு கண்டனத்துக்குரியது.

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் காலை சரியாக 5.05 மணிக்கு நடைபெற்றது
ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் காலை சரியாக 5.05 மணிக்கு நடைபெற்றது

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் திருவெம்பாவை திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு ... Read More

அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம்.  பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில்  கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
ஆன்மிகம்

அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம். பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டப் பகுதியிலுள்ள சிவன் ஆலயங்களில் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் வரும் பௌர்ணமியையோட்டி சிறப்பு ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கியமாக நடைபெற்று வருகிறது.   வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் ... Read More

தனியார் கடையில் விதை நெல் வாங்கி பயிரிட்ட விவசாயி பயிர்களில் பலவித கலப்பு உள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் வேதனை
விவசாயம்

தனியார் கடையில் விதை நெல் வாங்கி பயிரிட்ட விவசாயி பயிர்களில் பலவித கலப்பு உள்ளதால் அறுவடை செய்ய முடியாமல் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் செய்தியாளர. இரா.யோகுதாஸ்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி ஜோதிவேல். இவர் குத்தகைக்கு எடுத்த நான்கு ஏக்கர் நிலத்தில் சொர்ணா செப் எனப்படும் மோட்டா ... Read More

இன்ஜின் கோளாறு காரணமாக தஞ்சையில் இருந்து மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில் புறப்பட்டது.
தஞ்சாவூர்

இன்ஜின் கோளாறு காரணமாக தஞ்சையில் இருந்து மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில் புறப்பட்டது.

இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் திருச்சிராப்பள்ளி விரைவு இரயில் நிறுத்தம். தஞ்சையில் இருந்து மாற்று இஞ்சின் கொண்டுவரப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு இரயில் புறப்பட்டது.   மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 ... Read More

ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாந்திதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட துளசிநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.84 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் பேவர் பிளாக் ... Read More

பேர்ணாம்பட்டு ஊராட்சியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் . ஊராட்சி மன்ற தலைவரின் நத்தனப் போக்கு
வேலூர்

பேர்ணாம்பட்டு ஊராட்சியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் . ஊராட்சி மன்ற தலைவரின் நத்தனப் போக்கு

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஏரி குத்தி ஊராட்சி சாக்கடை கழிவு நீர்களை சுத்தம் செய்யாததால் ஏறி குத்தி மேடு  ஹபீப் நகரில் பெரும்பாலான தெருக்களின் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ... Read More

ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.
திருப்பூர்

ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.   இதில் உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் ஜல்லிபட்டி, திருமூர்த்திநகர். பொன்னாள்ளம்மன் சோலை பகுதி உள்ளிட்ட மேற்கு ... Read More

கஞ்சா வியாபாரிகள் 8 பேர் மீது வழக்கு. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல். தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை.
குற்றம்

கஞ்சா வியாபாரிகள் 8 பேர் மீது வழக்கு. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல். தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை செல்லும் சாலையில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இந்த தகவல் ... Read More