Tag: அரசியல்
தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில் ... Read More
கமுதியில், திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கமுதியில்,திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில், ... Read More
தேனி மாவட்டத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வரும் TN 60 Highway மது கூடத்தை அகற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பழனி செட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு ... Read More
சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் மரியாதை..!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் வ உ சிதம்பரனார் நினைவேந்தல் கொடி கம்பம் கொடியேற்றி வ உ ... Read More
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். மாநில பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு - தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக போர் கொடி மாவட்ட ... Read More
கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்கடையூர் சுற்றியுள்ள கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில் திருக்கடையூர், பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கபங்கு ... Read More
நத்தம் அருகே கலையரங்கம் அமைக்க பூமிபூஜை..!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மெய்யம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 9 லட்சம் மதிப்பீட்டு புதிய கலையரங்கம் அமைப்பதற்கான பூமிபூஜையை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி பூமி பூஜை நடைபெற்றது. ... Read More
கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா..!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் - அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் ... Read More
கடலூர் அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ.விஜய். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நலம் விசாரித்துவிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் வழியாக சேலம் சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுகவின் ... Read More
விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்…
விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாறி மாறி, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, விவசாயிகள் தாங்கள் ... Read More
