Tag: ஆன்மிகம்
பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை முல்லைவனநாத சுவாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்து டன். தொடங்கியது. விழா வில் தினமும் சுவாமி- அம்பாள் பல்வேறு ... Read More
வத்தலகுண்டு அருகே ஐந்து கோவில் மகா கும்பாபிஷேகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே, கே.சிங்காரக்கோட்டையில், சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீசீனிவாச பெருமாள், முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், முனியப்ப சாமி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திங்கள்கிழமை ... Read More
உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா. கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே அருள்மிகு உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா- முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ... Read More
பாபநாசம் அருகே மேல உத்தமநல்லூரில் திருமணம் போல், தீமிதி திருவிழா..!
திருமணம் போல் வீடுகளில் வாழை மரங்கள், தோரணம் கட்டி வித்தியாசமான தீமிதி திருவிழா..! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே காவிரி ஆற்றாங்கரையின் உள்ளது மேல உத்தம நல்லூர் கிராமம். இங்கு பழமையான திரெளபதி அம்மன் ... Read More
ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகமும் 2017 ஆம் ஆண்டு ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் ... Read More
பாபநாசம் அருகே பிரசித்தப்பெற்ற அரயபுரம் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு பால்குடத் திருவிழா.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அரயபுரம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் வீரமகாசக்தி பத்திரகாளியம்மன் ஆலய 12ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையக நடைபெற்றது. இப்பால்குடம் திருவிழா 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம், ... Read More
சோளிங்கர் அருகே அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த 7 ந்தேதி கொடியேற்றத்துடன் ... Read More
இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழா.
திண்டுக்கல் மாவட்டம்; ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழாயையொட்டி வைகாசி திருவிழாவையையொட்டி கொடுமுடி காவேரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்டு புனிதநீர் செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ... Read More
திண்டுக்கல் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகம்.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம். இங்கு ... Read More
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் போதை விற்பனை செய்யும் சந்தையாக (மாநிலமாக) மாறி விட்டது; கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப்புதூரில் ஸ்ரீ அம்மாச்சியார் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மற்றும் இடைசேவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பார்வதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில் முன்னாள் செய்தி மற்றும் ... Read More
