Tag: ஆன்மிகம்
தேனி பழனிசெட்டிபட்டியில் நவராத்திரி இறுதி நாளை முன்னிட்டு ஸ்ரீ மதுராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் ஸ்ரீ மது ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு ... Read More
மீனாட்சிபுரத்தில் அருள்மிகு செல்லாயி அம்மன் புரட்டாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக எந்த ஒரு திருவிழாவும் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த வருடம் தேனி அருகே உள்ள போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ... Read More
தேனி அருகே நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள 1000 த்திற்கும் மேற்பட்ட கொலு மொம்மைகளை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
தேனி மேலப்பேட்டையில் உள்ள அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள 1000 த்திற்கும் மேற்பட்ட கொலு மொம்மைகளை ஏராளமானோர் கண்டுரசித்தும் வணங்கியும் வருகின்றனர். இந்த கொலுவில் பொம்மை ... Read More
வேலூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாட்டம் படு ஜோர்!விலைவாசிகள் உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.
இணை ஆசிரியர் கி.கோ.இராமச்சந்திரன். உழைக்கும் வர்க்கத்தினர் தங்களுக்கு ஊதியம் ஈட்டி கொடுக்கும் பொருட்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, ஆகிய திரு நாட்கள் வருடம் தோறும் ... Read More
கூடங்குளம் புளியமரத்து தசரா குழு பக்தர்கள் குலசை முத்தாரம்மன் க்கு வேடம் அணிந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
பெண் தெய்வ வழிபாடுகளில் முதன்மை தெய்வமாக வழிபாட்டில் இருந்தது காளி வழிபாடு. இதனைத் தொடர்ந்து உருவான வழிபாடு தான் அஷ்டகாளி வழிபாடு. அதிலிருந்து உருவானது தான் முத்தாரம்மன் வழிபாடு. இந்த முத்தாரம்மன் அஷ்ட ... Read More
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி கொலு திருவிழா கோலாகலம்- பக்தர்கள் நவராத்தி கொலு கண்டு ரசித்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 26-ந்தேதி தொடங்கி 9 ... Read More
நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று பெரியநாயகி மகா லெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிப்பு. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சையில் நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று பெரியநாயகி மகா லெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிப்பு. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கலை காட்சிகளை கண்டு சென்றார். உலக புகழ் ... Read More
தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன்.
தஞ்சையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சாந்தி திரையரங்கில் சினிமா ரசிகர்களுடன் பார்த்த நடிகர் பார்த்திபன். திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசினார் பொன்னியின் செல்வன் மிகச்சிறப்பான படம் என்றும் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய், ... Read More
வட இந்தியாவில் பாகுபலி போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் மூலம் அந்த பெயர் தமிழுக்கும் கிடைக்கும் என பார்த்திபன் பேட்டி.
பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ... Read More
மானாமதுரை, அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு முளைப்பாரி உற்சவம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள அரிமண்டபம் இராஜாக்கள் குடியிருப்பு சுந்தரவல்லி அய்யனார் கோவில் முளைப்பாரி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் ... Read More
