Tag: இராணிப்பேட்டை மாவட்டச் செய்திள்
குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர். செந்தில்குமார் தலைமையில் வேலூர் மாவட்ட ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பெங்களூர் ஜெ ஜெ நகர் 9 தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 47 . இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோப்கார் 2,3,4 ... Read More
திமிரி அருகே உள்ள கணியனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து தினமும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை தினசரி மகாபாரத சொற்பொழிவும் இரவு ஸ்ரீ பொன்னியம்மன் கட்டை கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தின் முக்கிய ... Read More
நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ மகா சரபேஸ்வரர் பீடத்தின் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா அதே பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.அப்போது விநாயகப் பெருமானுக்கு ... Read More
