BREAKING NEWS

Tag: காளை முட்டி உயிரிழந்த அரவிந்த்ராஜ்

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரது தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரது தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.   அவரது குடும்பத்திற்கு ... Read More