BREAKING NEWS

Tag: கும்பகோணம் மாநகராட்சி சாதாரண கூட்டம்

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என துணை மேயர் தமிழழகன் கூறினார்.
தஞ்சாவூர்

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சீரமைக்க ரூ.2 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என துணை மேயர் தமிழழகன் கூறினார்.

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    கூட்டத்தில் நடந்த ... Read More