Tag: குற்றம்
தூக்க கலக்கத்தில் மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு. உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை.
தஞ்சாவூர் கரந்தை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளைஞர் இளஞ்செழியன். நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை சென்று கொண்டிருந்தார். தஞ்சை மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ... Read More
முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தி வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை 18 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது ... Read More
சாக்குப்பையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் குளத்தின் அருகே முட்புதரில் சாக்கு பையில் ஆண் குழந்தை பிணமாக கடப்பதாக திருவேங்கடம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து அப்போதைக்கு விரைந்து சென்ற ... Read More
ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் புகார் கொடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ .பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வேலியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த வழக்கில் தேனி வனச்சரக வனத்துறையினர் ... Read More
அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். அரசு பேருந்து டிரைவரான இவர் நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மதுரையில் ... Read More
இறந்தவரின் சடலத்தை ஆற்றின் ஷட்டரில் மேல் ஆபத்து பயணத்தில் எடுத்துச் செல்லும் பொதுமக்கள், கரணம் தப்பினால் மரணம், தரை பாலம் கட்டி தர கோரிக்கை
தஞ்சை மாவட்ட எல்லையான ஆவூர் நெடுவாசல் கிராமத்தில் (திருவாரூர் மாவட்டம்) நேற்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முரளிதாஸ் (52) என்பவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனையடுத்து அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது ... Read More
கொலை, கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுப்பட்டுவந்த இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு.
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத் திற்குட்பட்ட மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிங்கபெருமாள் கோவிலை ... Read More
கோவில்பட்டி அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்ற 2 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் கடலோரக் காவல் படை ஆய்வாளர் மாரிமுத்து தேவேந்திரன் தலைமையிலான போலீசார் வேம்பார் கடற்கரை பகுதிகளில் ரோந்து ... Read More
பள்ளிகொண்டா அருகே ஒரு டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.
குட்கா கடத்தல் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனி பிரிவு சிறப்பு ... Read More
வேப்பூரில் அனுமதியின்றி பனைமரம் வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார்.!
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம், வேப்பூர் - சேலம் மார்க்கமாக உள்ள ஓடை நீர்நிலைப்பகுதியில் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் ... Read More
