Tag: செங்கல் லோடு லாரி பின்பக்கமக மோதிய விபத்து
ராணிபேட்டை
கலவை அருகே மருத்துவம் பார்க்க வந்த கணவன் மனைவி மீது செங்கல் லோடு லாரி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி உடல் நசுங்கி பலி.
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் அருகே உள்ள பனையூர் கூட்ரோடு பகுதியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த வரதப்பிள்ளை மகன் பிரகாஷ் (49) - தறி வேலை செய்து வருகிறார் இவரது ... Read More
