BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

தேனியில் காரின் மேல் புளியமரம் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.
தேனி

தேனியில் காரின் மேல் புளியமரம் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கி பட்டியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் பழமையான புளியமரம் காரின் மேல் விழுந்து அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் உயிர் தப்பினார்.   போடியில் இருந்து ... Read More

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தவறு செய்பவர்களை கம்பி எண்ணாமல் விடமாட்டேன் என – காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை.
அரசியல்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தவறு செய்பவர்களை கம்பி எண்ணாமல் விடமாட்டேன் என – காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை.

திமுகவில் யாரை சேர்க்க வேண்டும் யாரை நீக்க வேண்டும் என்ன கையெழுத்து போட வேண்டியது நான் தான், IT துறைக்கும் நான் தான் கணக்கு கொடுக்கனும், கட்சியில் ஏதாவது சொத்து வாங்குவது என்றாலும் என் ... Read More

ராணிப்பேட்டை, திமிரி வட்டார வளமைய அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
ராணிபேட்டை

ராணிப்பேட்டை, திமிரி வட்டார வளமைய அலுவலகத்தில் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் திமிரி ஒன்றியத்தில் ஸ்டெம் வானவில் மன்றம் மில்லியன் அறிவியல் விழா கொண்டாட்டம் திமிரி வட்டார அளவிலான ஒரு நாள் பயிற்சி இன்று நடைபெற்றது. ... Read More

சோளிங்கர் அருகே தருமராஜா கோயிலில் பாலாலயம் எம்எல்ஏ பங்கேற்பு.
ஆன்மிகம்

சோளிங்கர் அருகே தருமராஜா கோயிலில் பாலாலயம் எம்எல்ஏ பங்கேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் தருமராஜா கோயில் உள்ளது. இக்கோயிலில் புணரமைப்பு பணிகள் செய்து குட முழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.     அதன்படி கும்பாபிஷேகம் தொடர்பாக, தருமராஜா சன்னிதியில் ... Read More

சோளிங்கர் அருகே கல்பட்டில் பெரியாண்டவர் திருவிழா.
ஆன்மிகம்

சோளிங்கர் அருகே கல்பட்டில் பெரியாண்டவர் திருவிழா.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடைப்பெற்றது. இதனை‌ முன்னிட்டு கிராம தேவதை பொன்னியம்மன் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் ... Read More

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
ராணிபேட்டை

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் ... Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சிவகங்கை வடக்கு மாவட்டம் சார்பில் மது தவிர்ப்போம் & போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.
அரசியல்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சிவகங்கை வடக்கு மாவட்டம் சார்பில் மது தவிர்ப்போம் & போதைப் பொருட்கள் தடைசெய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி.

சிவகங்கை மாவட்டம்; மானகிரியில் துவங்கி கோவிலூர், காரைக்குடி நகர் பகுதி, கோட்டையூர் பேரூராட்சி, கண்டனூர் பேரூராட்சி வழியாக புதுவயலில் 1.30 மணியளவில் நிறைவு பெற்றது மாவட்ட செயலாளர் க.சரத்பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ... Read More

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா.!
சிவகங்கை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா.!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 71ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. 2017- 2020ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் ... Read More

தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி

தேனி சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளியருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான தூவானம் அணை, அரிசிபாறை, ஈத்தக்காடு வனப்பகுதிகளில் மழை பொழிவு இல்லாததாலும், மேலும் கடந்த ... Read More

அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கெல்லாம் பேராசிரியர்.. நாங்கள் மாணவர்கள் – அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்.
அரசியல்

அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கெல்லாம் பேராசிரியர்.. நாங்கள் மாணவர்கள் – அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்.

கோபாலபுரத்து விசுவாசி என்று ஏன் சொன்னேன் தெரியுமா? - 71 வரை கலைஞருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது; சென்டிமென்டாய் பேசிய அமைச்சர் துரைமுருகன். காட்பாடிக்கு தனி சட்டமா - கட்டவுட் வைத்தால் ... Read More