Tag: தமிழ்நாடு
யிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவம்.
மயிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா விடிய விடிய நடைபெற்றது வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்த பெண்கள். ... Read More
மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு ரிஷப கொடியேற்றம். திரளான பக்தர்கள் பங்கேற்பு. இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி படிச்சட்டத்தில் வீதி உலா நடைபெற்றது. ... Read More
பரமக்குடியில் தொடர்கதையாகி வரும் சரக்கு வாகனங்களின் சாலை ஆக்கிரமிப்பு.
பரமக்குடியில் தொடர்கதையாகி வரும் சரக்கு வாகனங்களின் சாலை ஆக்கிரமிப்பு.போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி.நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ... Read More
ஓடும் பேருந்தில் ஓட்டுனர் மயக்கம்.
ஓடும் பேருந்தில் ஓட்டுனர் மயக்கம்: சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது . ஈரோடு பகுதியைச் சேர்ந்த ... Read More
தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத்தலைவர்கள், விடுதலைப் ... Read More
ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ள சாலை!
சமீபகாலமாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் மினி பேருந்துகள், சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு ... Read More
ஓரூர் அருகே கனமழை தற்காலிக பாலம் அடித்துச் சென்றதால் நான்கு கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, வாழைத்தோட்டங்கள் சேதம்.
ஓரூர் அருகே கனமழை தற்காலிக பாலம் அடித்துச் சென்றதால் நான்கு கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு, வாழைத்தோட்டங்கள் சேதம்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு ... Read More
ஜெயங்கொண்டம் அருகே சாமி கழுத்தின் அணிந்திருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கைவரிசை மர்ம நபர்களுக்கு போலீசார் வளைவுச்சு.
ஜெயங்கொண்டம் அருகே சாமி கழுத்தின் அணிந்திருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கைவரிசைமர்ம நபர்களுக்கு போலீசார் வளைவுச்சு.ஜெயங்கொண்டம் அருகே சாமியின் கழுத்தில் இருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் திருடிய மர்ம ... Read More
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை , மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை : மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கிரேடுகள்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவும் காரணமாக மக்கள் ... Read More
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துநடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் ... Read More
