Tag: தலைப்பு செய்திகள்
தருமபுரி மாவட்டம் சோமண அள்ளியில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள சோமன அள்ளி தனியார் மண்டபத்தில் பென்னாகர சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மத்திய ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் பாமக மாநில கெளரவ தலைவர் ஜி.கே.மணி ... Read More
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோட அள்ளியில் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக – பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பேகார அள்ளி பஞ்சாயத்துகுட்பட்ட பட்டகப்பட்டி, சுன்னாம்பட்டி கிராமங்களில் இருந்து திமுக, பாமக கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி முனிவேல் தலைமையில் கெரகோட ... Read More
அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை தேர்வு முகாம் நடைபெற்றது.
கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2023 அன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனை ... Read More
பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கோடு உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில் நடைப்பெற்றது. பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது, கடைத்தெரு, ... Read More
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழைய முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் என்ன ... Read More
பவானி ஹோட்டல் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பவானி நகராட்சி பகுதியில் சைவ ... Read More
அரியலூர்- வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டார். முதலமைச்சர் அவர்களின் காணொளி ... Read More
ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் ஒரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது புதுப்பாளையம் வட்டார ... Read More
தேவூர் அருகே எதிர் எதிரே வந்த வந்த லாரி மோதி விபத்து; கலெக்டர் கார்மேகம் விபத்துக்குள்ளனவரை உடல் நலம் குறித்து விசாரித்தார்
தேவூர் அருகே குள்ளம்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி மெய்யம்பாளத்தான்காட்டைச் சேர்ந்த 6 பேர் சரக்கு வாகனத்தில் கரூரில் இருந்து ஆட்டுக்குட்டிகளை ஏற்றிக்கொண்டு இன்று மதியம் 1 மணிக்கு சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது மோடிக்காடு ... Read More
விவசாய கூலி வேலைக்கு பெண்களை ஏற்றி சென்ற டாடா ஏஸ் வாகனம் சித்துடையார் அருகே கவிழ்ந்து விபத்து.
அரியலூர் மாவட்டம் குழுமூர் பகுதியில் நடைபெறும் விவசாய பணிகளுக்கு பல்வேறு பகுதி மக்கள் வருவது வழக்கம் அந்த வகையில் நேற்று குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண்களை குழுமூர் கிராமத்தை சேர்ந்த இராஜா ... Read More
