Tag: தலைப்பு செய்திகள்
புதிய மின் மீட்டரை பொருத்த கூடுதலாக 2500 ரூபாய் கேட்ட மின்வாரிய ஊழியர்களை அழைத்துச் செல்ல தாம்பூல தட்டுடன் வந்ததால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய குழு உறுப்பினராகவும் ... Read More
பெண்களை சகோதரிகளாக பார்க்க வேண்டும்; பொதுமக்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு.
சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது இதில் பெண்கள் ஆண்களை சகோதரர்களாக கருதியும், ஆண்கள் பெண்களை சகோதரியாக நினைத்து கையில் கயிறு கட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீப காலமாக ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மனுக்கள் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பள்ளிப்பட்டு கிராமம் மணி எனபவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் ... Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பரபரப்பு..
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஆட்சியரையும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அவர்களை கண்டித்தும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் ... Read More
வேலூரில் 1035 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து உலக சாதனை.
வேலூரில் 1035 நாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து ஒரேநேரத்தில் உலக சாதனை முயற்சி நமது இந்திய தேசத்தின் சந்திராயன் வெற்றிக்காக இந்த புதிய முயற்சியை மேற்கொண்டனர். வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் ... Read More
பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். டெல்லி விமான நிலையத்தில் பேச்சு
அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டினால் டெல்லி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ... Read More
யோகாசன போட்டிகள் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு; கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார்.
கோவில்பட்டியில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ... Read More
தருமபுரம் ஆதீனத்தில் அதிநவீன சூப்பர் மார்க்கெட் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்.
தருமபுரம் ஆதீனத்தில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன சூப்பர் மார்க்கெட்டை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தார்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை ... Read More
கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கா புதுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தத இந்த முகாமினை கம்பம் ... Read More
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதை சேகரிப்பு.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் ... Read More
