Tag: திருச்சி மாவட்டம்
சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.11 பேர் காயம். ஒருவருக்கு கை எலும்பு முறிவு. ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் உள்ள மஞ்சள் கோரை பகுதி திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேருக்கு காயம் ஒருவருக்கு வலது கையில் எலும்பு முறிவும் ... Read More
சமயபுரம் சுங்கச்சாவடியில் குட்கா பொருட்கள் கடத்திய வட மாநிலத்தவர் போலீசாரிடம் சிக்கினார். குட்கா, ஸ்கூட்டி வாகனம் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது குட்கா பொருட்கள் கடத்தி வந்த வட மாநிலத்தவர் போலீசாரிடம் சிக்கினார். ஸ்கூட்டி வாகனம், 4 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். ... Read More
திருச்சி பாராளுமன்ற தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – திருச்சி மாவட்ட பொதுக் குழுவில் தீர்மானம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு பிரச்சார தொடக்க விழா மாவட்ட தலைவர் MAM.நிஜாம் தலைமையில் மரக்கடையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ... Read More
லால்குடியில் போதைபொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு மாவட்ட காவல் துறை எஸ்.பி.சுஜித்குமார் பங்கேற்பு.
லால்குடியில் போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட காவல்துறை எஸ்பி சுஜித் குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறித்து பேசினார். லால்குடியில் காவல் துறை சார்பில் போதை ... Read More
இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர் செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி கேப்டன் ரமேஷ் திறந்து வைத்தார்.
லால்குடி அருகே மகிழம்பாடியில் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு பகுதியில் இந்தியா பாகிஸ்தான் போரில் உயிரிழந்த கப்பல் படை மாலுமி செபாஸ்டியனுக்கு சிலை. கப்பல் படையின் திருச்சி ஸ்டேசன் கமாண்டர் ரமேஷ் திறந்து வைத்தார். ... Read More
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.
திருச்சி மாநகர அரியமங்கல பகுதி திமுக சார்பில் தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அரியமங்கலத்தில் நடந்தது. தமிழகம் முழுவதும் முன்னாள் திமுக பொதுச் ... Read More
திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரி பெல் நிறுவன ஊழியர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ... Read More
சமயபுரம் கோவிலில் தங்க நாணயம் திருடிய செயல் அலுவலர் – போலீஸ் விசாரணைக்கு பயந்து தலை மறைவு
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ... Read More
திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்தாகும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ... Read More
திருச்சியில் 1.64 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூபாய் 1,64,91,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் மேம்பாட்டு திட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை ... Read More
