Tag: திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் பயிற்சி நிறைவு விழா..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பெண்கள், 14 ஆண்கள் என 16 ஊர் காவல் படை ஆளிநர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி நிறைவு விழா ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ... Read More
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி சந்தையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. சுமார் 250 நபர்களை பரிசோதனை செய்ததில் ... Read More
விரைவு ரயிலை நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞரை மீட்டு 3 மாதம் சொந்த மாநிலததிற்கு அனுப்பிய கருணை இல்லத்தினர் மற்றும் காவல்துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன்பு நின்றுள்ளார். இதனை கண்ட இரயில்வே ஊழியர்கள் ... Read More
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிப்பட்டு-தும்பேரி சாலையில் ஜாப்ராபாத் பகுதி மக்கள் சாலை மறியல்.
வாணியம்பாடி அருகே பள்ளிவாசல் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சர்வே நம்பர்களில் வங்கி லோன் வாங்க கூடாது, பத்திர பதிவு செய்யக்கூடாது என்று ஜாப்ராபாத் பழைய மசூதி ... Read More
ஆலங்காயம் அருகே சித்தப்பாவை கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நாடகமாடியவர் நபர் கைது.
கொலை செய்துவிட்டு டிராக்டர் கவிந்து விபத்து ஏற்பட்டதாக கூறி நாடகமாடிய அண்ணன் மகன்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு உதயகுமார் (வயது 65) ... Read More
வாணியம்பாடியில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பாட்டசு வெடித்தும் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான முடிவை அறிவிக்கலாம் என்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து திருப்பத்தூர் ... Read More
ஆம்பூர் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கல்துருகம் அருகே வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ள உள்ள சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள, விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு ... Read More
வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் 100 பேர் கைது.
ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து. திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திராகாந்தி சிலை முன்பு ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் பிரபு ... Read More
திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீர் ஆய்வு செய்தார். அப்போது முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் ... Read More
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாரம் தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவதுண்டு இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் தங்களது குறைகளை மனுக்களை எழுதி ... Read More
