Tag: தூத்துக்குடி
கோவில்பட்டியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை. போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் குமரன் (54) இவர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் டெப்டி பீடிஓ வாக பணிபுரிந்து ஒரு வருடத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு ... Read More
பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை நிர்ணயிப்பது தான் இந்த தேர்தல் என கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தூத்துக்குடி மக்களவைத் ... Read More
கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.
எவ்வளவு மலிவு விலை துணி வாங்கினாலும் தண்ணீரில் போட்டால் தான் சாயம் போகும் ஆனால் இந்த கமல்ஹாசன் தண்ணீரில் போடாமலே சாயம் போவார் என கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை ... Read More
எம்.பி. சீட் வழங்கிட கோரி காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
கோவில்பட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ரத்து செய்து காங்கிரஸ்காக பாரம்பரியமாக உழைத்து வரும் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் இரா. ராமசுகந்தனுக்கு கிருஷ்ணகிரியில் எம்.பி. சீட் வழங்கிட கோரி காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ... Read More
பாஜக-வை விமர்சனம் செய்தால் தோல்வி பயத்தில் கைது நடவடிக்கை.
பாஜக-வை விமர்சனம் செய்தால் தோல்வி பயத்தில் கைது நடவடிக்கை...! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்த நடவடிக்கை-க்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டு. தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தேர்தல் சார்பில் ... Read More
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதலில் குரல் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தான் என்றார்.
தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக இருக்க கூடிய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் அதன்படி பாராளுமன்றத்தில் தொடர்ந்து கனிமொழி எம்பி முறையிட்டு அந்த துறையினுடைய அமைச்சரை ... Read More
தூத்துக்குடி : கூட்டணியை வேண்டாம் என்று தேர்தலில் நின்று திமுக வெள்ள முடியுமா என கனிமொழி எம்பி-க்கு அண்ணாமலை சவால்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில். பிரதமர் இன்று முக்கியமான விசயம் ஒன்றினை சொல்லி உள்ளார் தென் தமிழகத்தின் வளர்ச்சி-யை நான் பார்த்துகொள்கின்றேன் ... Read More
பிரதமர் நரேந்திர மோடி ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடி வருகை தந்து ரூ.17,300 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ... Read More
ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி .
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் உள்ள அம்மா திடலில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. ... Read More
விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.
கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக சாயல்குடியை சேர்ந்த பைனான்சியர் நாகஜோதியை ஆசை வார்த்தை கூறி காரில் விளாத்திகுளம் அழைத்து வந்து கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்து கார் டிக்கியில் சடலத்தை வைத்து ... Read More
