Tag: தென்காசி மாவட்டம்
கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். மேலும் ஒரு கேரள லாரியை இன்று பறிமுதல் ஒருவர் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகள், மருத்துவ ... Read More
செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 65 ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவரது பேத்தியால் நிறுவப்பட்டது!
மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் ... Read More
கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். கேரள லாரியை பறிமுதல் செய்தது காவல்துறை. மூவர் கைது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து ... Read More
சங்கரன்கோவில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா.!
தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கலைத் திருவிழா என்ற பெயரில் ... Read More
குற்றால அருவியில் கார்த்திகை 2வது சோமா வாரத்தை முன்னிட்டு புனித நீராடிய சுமங்கலி பெண்கள்.
தென்காசி - செய்தியாளர் கிருஷ்ணகுமார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமா வரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது விரதம் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் கணவன் நீண்ட ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியினர் கைது.
செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியின் மாநில தலைவர் ஜிகே என் தலைமையில் தேரடி திடலில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை ... Read More
தென்காசி மாவட்டம் சிவகிரியில் அண்ணன் மகளை கேலி செய்ததை தொடர்ந்து சிவக்குமார் என்ற வாலிபர் வெட்டிக்கொலை.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் சிவகுமார் பொறியியல் பட்டதாரியான சிவக்குமார் சென்னையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த சிவகுமார் நேற்று ... Read More
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் விளையாட்டில் பணம் பறிகொடுத்த வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் இவரது மனைவி பந்தனா மஜ்கி இருவரும் தங்கி இருந்து, ... Read More
சங்கரன்கோவில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000க்கு விற்பனை. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் மல்லிகை பூ பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி சேவல், ... Read More
சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாரணாபுரம் ஊருக்கு கிழக்கே பெருமாள்சாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்) என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி அந்த நிலத்தில் கேரளாவிலிருந்து லாரியில் கழிவுகள் ... Read More
