Tag: தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்கழி மாத ... Read More
சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் வகையில், கலைத் திருவிழா போட்டிகளை பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 2025 - 26 -ல் கல்வியாண்டில் ... Read More
சுரண்டை நகராட்சி சார்பில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழா
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி சார்பில் நடைபெற்ற பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ... Read More
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு வழங்கப்பட்டது
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் புத்தாடைகள், காலை உணவு டாக்டர் இம்மானுவேல் வழங்கினார். கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ... Read More
மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சருக்கான கோப்பை போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ள மாணவிகளுக்கு பாராட்டு
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் சுமார் 3000ம் மாணவ மாணவியர் களுடன் சிறப்பாக இயங்கி வருகிற கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் பயில்கின்ற மாணவிகள் இந்த ஆண்டு மாநில அளவில் ... Read More
மழையில் சுவர் இடிந்து சேதம். நிவாரண பொருட்கள் வழங்கிய சமுக ஆர்வலர்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் மாடியனூர் மாடி ராஜபாளையம் தெருவை சேர்ந்த ராஜாமணி நாடார் - ராஜாத்தி அம்மாள் ஆகியோர் வசித்து வந்த வீடு நேற்று பெய்த மழையில் சுவர் இடிந்து சேதம் ... Read More
வடக்குபுதூரில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் மரம் நடுவிழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரில் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 1612வது மரம் நடுவிழா நடைபெற்றது. விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாரிராஜ் தலைமை வகித்தார். புரவலர் டிடிவி பிரேம்குமார், சின்னச்சாமி, ... Read More
அரசியல் பார்வையாக திகழும் தென்காசி மக்களின் மணம் கவர்ந்த சிவ.பத்மநாதன்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாபன் போன்ற செயல்வீரர்களின் அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு பொருத்தமான பதவிகளை கட்சி தலைமை வழங்கவேண்டுமென கட்சி ... Read More
பால்வண்ணநாத சுவாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு.
கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ண நாத சாமி கோவில் அருகே வணிக வளாகம் கட்டுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது இது தொடர்பாக தென்காசி மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் ... Read More
கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரத பிரதமர் உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி 2 பெண் கவுன்சிலர் உட்பட மூன்று கவுன்சிலர்கள் நள்ளிரவு வரை கிட்டத்தட்ட 14 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் ... Read More
