Tag: மாவட்ட செய்திகள்
நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இன்று 22-6-2022 தமிழகத்தின் முன்னனி நடிகர் விஜய் -ன் நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட விஜய் மக்கள் ... Read More
கோவில்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் திடீரென்று தீ பல லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து சேதம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை சேர்ந்த செல்வத்துக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதி தீக்குச்சிகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. ... Read More
‘கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே!’ – விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் போஸ்டர்.
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி ... Read More
சென்னை விமானநிலையத்தில் தீவிரவாதி!! தட்டி தூக்கிய காவல்துறை!!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் (26) மீது பஞ்சாப் மாநில போலீஸ் கடந்த 2020-ம் ஆண்டு தேசத்துரோக மற்றும் தீவிரவாத குற்றச் செயல் 127ஏ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த ... Read More
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு!!
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும்பங்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு உண்டு. தமிழகத்தில் தொடர்ச்சியாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அதன் முழு கொள்ளளவை எட்டி ... Read More
மதுரையில் சிக்கிய 1 டன் கஞ்சா!
மதுரை அருகே வணிக வரித்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையின் போது மினி வேனில் கடத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு டன் கஞ்சா சிக்கியது, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ... Read More
களரி பயிற்சி கற்றுக் கொடுத்த போது மயங்கி விழுந்து மாஸ்டர் பலி!!
களரி பயிற்சி கற்றுக் கொடுத்த போது மயங்கி விழுந்து மாஸ்டர் பலி!! மயிலாப்பூரில் வசித்து வருபவர் 29 வயது கிரிதரன் . இவர் சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் களரி பயிற்சி மையம் நடத்தி வந்தார். ... Read More
இராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிப் பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆறாவது நெல் கொள்முதல் நிலையத்தை S.தங்கப்பாண்டியன் அவர்கள் MLA தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், தொகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் அரசிடமே நெற்களை விற்க விரும்புகின்றனர் அந்தளவிற்கு நமது தமிழக வேளாண்மைத்துறை விவசாயிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டடு வருகிறது எனவும் விரைவில் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் ... Read More
தஞ்சாவூர், ஆன்லைன் சூதாட்டங்களையும் தடைசெய்ய வலியுறுத்தி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை ரயில் நிலையம் அருகே ஆன்லைன் சூதாட்டங்களையும் தடைசெய்ய வலியுறுத்தி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ... Read More
சத்தியமங்கலம் யோகா தவமையம் நடத்திய சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி.
சத்தியமங்கலம் யோகா தவமையம் நடத்திய சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி இன்று மனவளக்கலை யோகா மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிவில் சர்வீஸ் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட்டின் முதல்வர் டாக்டர் ஜி என் ... Read More
