Tag: மாவட்ட செய்திகள்
“அவ்வையார் கோவில் மகா கும்பாபிஷேகம் “
தஞ்சை அருகே அவ்வையார் கோவிலில் கோவை காமாட்சி புரி ஆதினம் சிவலிங்கே ஸ்வரசாமி, தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். திருவையாறு, வடக்கு வீதியில் ... Read More
திருச்சி மாநகர் பகுதிகளில் இந்த வருட இறுதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம் – மேயர் அன்பழகன் தகவல்
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருச்சி குழுமணி சாலை வின்ஸ் அன்பு அவென்யூவில் மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் 11400 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ... Read More
தென்காசியில் கேரள மருத்துவர்களைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
கேரளாவில் 70 வருட பாராமபரியமிக்க கே. எம். கே. ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் தென்காசி மர்ஹூம் அப்துல் ரஹ்மான் குடும்பம் இணைந்து ஹமீதிய்யா நடுநிலைப்பள்ளியில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தினர். முகாமிற்கு மும்தாஜ் ... Read More
குடும்ப பிரச்சனையால் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயும், மகளும்!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் 58 வயது அன்பழகன். இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ராணி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ராணியின் ... Read More
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கிராமத்தில் ஓராசிரியர் பள்ளிகள் மாணவர்களுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக போக்க பாரதியார் கவிதைகள் போட்டி நடத்தியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறந்து மாணவர்கள் கற்றலில் நாட்டம் இல்லாமல் இருந்தனர், அவர்களை மீண்டும் கற்றலில் நாட்டத்தை செலுத்த செய்து அவர்களை திறம்பட கொண்டு வருவதற்குள் கோடை விடுமுறை விடப்பட்டது ஆகையால் மீண்டும் ... Read More
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மங்கலம்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இன்று 05.06.2022. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதிய தளிர் அறக்கட்டளை புதிய சிறகுகள் காவல் பயிற்சி மையம் சார்பாக மங்கலம்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மற்றும் மங்கலம்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய தளிர் ... Read More
கோவில்பட்டி சங்கரலிங்காபுரம் 10 வது தெருவில் சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம் 10 ம் தெருவில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற தற்போது அப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டு காட்சி அளிக்கிறது மேலும் தரமான ... Read More
தென்காசியில் இளைஞர் காங்கிரஸ் அறிமுகக் கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு.
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ... Read More
கோவில்பட்டி அருகே அருள்மிகு ஶ்ரீ நாகதேவதை அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் ஸ்ரீ ரேசமுல கோத்திரம் மானாடு பெல்லமு கொண்டவார் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ நாகதேவதை அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று திருக்கோயில் அதிகாலை ... Read More
அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் மரம் நடு விழா கொண்டாட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. மரம் நடு விழாவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு ... Read More
