BREAKING NEWS

Tag: மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா.
Uncategorized

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா.

அம்பையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்99 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்பை பூக்கடை பஜாரில்அம்பை நகர திமுக சார்பில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி திருவுருவப்படத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் மலர் தூவி ... Read More

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்து மாதவப் பெருமாள்.
திருப்பத்தூர்

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்து மாதவப் பெருமாள்.

திருப்பத்தூர் மாதவனை காண்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் இந்த மானுடம். அப்படிப்பட்ட மாதவன் தனது இரு தேவியர்களோடு இணையில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு. தேவேந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட ... Read More

நிலக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய சமையல் மாஸ்டர் கைது.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய சமையல் மாஸ்டர் கைது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே முத்துலிங்கம்புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் மகள் சங்குபதி வயது 27. இவர் தனியார் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக தனது ... Read More

கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா!
தேனி

கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளம் 28வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பாண்டியராஜன் ஏற்பாட்டில் காந்தி சிலை அருகே ஏற்பட்டுள்ள கருணாநிதி படத்திற்கு பெரியகுளம் நகராட்சி நகர் ... Read More

தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா .
மயிலாடுதுறை

தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா .

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. தூய தெரசா மகளிர் கல்லூரியில் வணிக மேலாண்மை வியல் துறையின் சார்பாக லீட்ஸ் அசோசியேஷன் என்ற ... Read More

திசையன்விளையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 99வது பிறந்த நாள் விழா. கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
Uncategorized

திசையன்விளையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 99வது பிறந்த நாள் விழா. கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை யில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திசையன்விளை நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 99வது பிறந்த நாள் விழா ... Read More

ஒன்றாவது மண்டலத்தில் மாநகராட்சியினர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு.
வேலூர்

ஒன்றாவது மண்டலத்தில் மாநகராட்சியினர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு.

வேலூர் மாவட்டம் சித்தூர் பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் பை குறித்து மாநகராட்சியினர் விழிப்புணர்வு இதில்1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் தலைமையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ... Read More

பரனிஸ்பூரம் பூங்காவில் நடைபாதை அடிக்கல் நாட்டு  விழா வேலூர் எம்.பி துவக்கி வைத்தார்.
வேலூர்

பரனிஸ்பூரம் பூங்காவில் நடைபாதை அடிக்கல் நாட்டு விழா வேலூர் எம்.பி துவக்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் 1வது மண்டலம் 3வது வார்டுக்கு உட்பட்ட பர்னிஸ்வரம் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு காட்பாடி பர்னிஸ்வரம் பூங்காவில் பொதுமக்களுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார் மரக்கன்றுகள் ... Read More

ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம்.
திருவள்ளூர்

ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த வெங்கடாபுரம் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சாலை போடும் பணி துவங்கப்பட்டது இப்பணியில் சாலையை தோண்டி கருங்கல் கொட்டப்பட்டது கருங்கல் கொட்டி நான்கு மாதங்களாக சாலையே போடாமல் அப்படியே ... Read More

தேனி அருள்மிகு மந்தையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.
தேனி

தேனி அருள்மிகு மந்தையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் பிராதுகாரன் பட்டியில் உள்ள அருள்மிகு மந்தையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.. விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இந்து சம்பிரதாயப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றது யாகசாலை ... Read More