Tag: முக்கிய செய்திகள்
கரியமில வாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்து; எரிவாயு கசிவு காரணமாக, கோவை – திருச்சூர் நெடுஞ்சாலை போக்குவரத்து தடை.
கோயம்புத்தூர்; பாலக்காடு வாளையாற்றில் கரியமில வாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது. எரிவாயு கசிவு காரணமாக போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. டேங்கரின் பின்புறத்தில் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ... Read More
மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய உட்பட்ட மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது. மேலபெரும்பள்ளம் ஊராட்சி கீழத்தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ... Read More
பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆண்டு விழா..!
பொறையார் கல்லூரி ஆண்டு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. பொறையார், சபை குரு, மறைதிரு.ஜான்சன் மான்சிங் தலைமையில் ஜெபத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ... Read More
சோளிங்கர் காந்தி ரோட்டில் ₹7 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி நகராட்சி தலைவர் ஆய்வு..
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெறும். காந்தி ரோட்டில் சேதமடைந்திருந்த சாலையை சீரமைத்து நகராட்சி பொது நிதி ... Read More
இந்து முன்னணி சார்பில் கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அருகே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஜி அவர்கள் உத்தரவின் பேரில் இன்று 27/04/2023 காலை 10 மணியளவில் ... Read More
கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் தற்காலிகப் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகரில் கிருஷ்ணன் கோவில் அருகிலும், தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி அருகிலும், நதியுன்னி கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலங்கள் அகலப்படுத்தி புதியதாக பாலம் கட்டும் பணிக்காக வியாழக்கிழமை முதல் நெடுஞ்சாலைத்துறை மூலம் ... Read More
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.
தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பல சமூக செயல்களை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பம் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ... Read More
லத்தேரியில் சொத்தில் மனைவியின் பங்கை தனக்கு கேட்டு கொடுக்காததால் தூங்கிக்கொண்டிருந்த மாமனாரை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த மருமகன் கைது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கலைஞர் நகரை சேர்ந்தவர் முதியவர் செல்வம் (வயது 62). கூலி தொழிலாளியான இவர் மகள் ஜெயலட்சுமி மற்றும் மருமகன் பிரபாகரனுடன் வசித்து வந்த நிலையில் நேற்று காலை ... Read More
திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி – மூன்றாம் பருவம்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2023 -24 ஆம் கல்வியாண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியானது. 24.04.2023 முதல் 26.04.2023 வரை திமிரி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. ... Read More
தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி சோளிங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட எண்ணும்- எழுத்தும் பயிற்சி சோளிங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 3 ... Read More
